Categories: சினிமா

ஹாலிவுட் ஹீரோயினே அசந்து போகுமளவிற்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கருப்பு நிறத்தில் பார்ட்டி உடையணிந்து மாடர்ன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஸ்டன்னிங் ஐஷுவை பார்த்து, அழகுல ஹாலிவுட் ஹீரோயினையே மிஞ்சிட்டீங்க என எல்லோரும் வர்ணித்துள்ளனர்.

View this post on Instagram

Related Post

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Webdunia Tamil

Share

Recent Posts

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்…

2 hours ago

மிரட்டல், நோட்டீஸ், வழக்கு.. கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறும் யோகி?

உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மாநிலத்தை ஆளும் அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக…

2 hours ago

‘தைரியத்தின் அடையாளம்’ – கொரோனா பாதித்தோருக்கு உத்வேகமூட்டிய இளம்பெண் மறைவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் நம்பிக்கை அளித்து வந்த இளம்பெண் ஒருவர், அதே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அந்த…

2 hours ago

கொரோனா வார்டில் மனைவி… 5 நாள் குழந்தையுடன் வாசலில் காத்துக்கிடக்கும் தெலங்கானா தொழிலாளி!

பிரசவித்த உடனே கொரோனா பாதிப்பு காரணமாக தாய் தனிமைப்படுத்தப்பட, குழந்தையுடன் மருத்துவமனை வாசலிலேயே தொழிலாளி, மனைவியின் வருகையை நோக்கி காத்துக்கிடக்கும்…

2 hours ago

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை…

2 hours ago

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்…

2 hours ago