Categories: சினிமா

தமிழில் ஒரே படம்தான். ஆனால் நயன்தாராவுக்கு சமமாக சம்பளம்!

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் இதுவரை ஒரே படம் மட்டுமே ரிலீஸாகியுள்ள நிலையில் அவரின் சம்பளம் நயன்தாரவின் சம்பளத்துக்கு நிகராக உள்ளதாம். தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ். இந்த படத்தில் அவருக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது கிட்டத்தட்ட தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருக்கும் நயன்தாரவின் சம்பளத்துக்கு சமம் என்கின்றனர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களும் ஹிட்டாகியுள்ளதால் தயாரிப்பாளர்களும் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுகிறார்களாம்.

Related Post
Share

Recent Posts

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்…

32 mins ago

மிரட்டல், நோட்டீஸ், வழக்கு.. கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறும் யோகி?

உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மாநிலத்தை ஆளும் அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக…

32 mins ago

‘தைரியத்தின் அடையாளம்’ – கொரோனா பாதித்தோருக்கு உத்வேகமூட்டிய இளம்பெண் மறைவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் நம்பிக்கை அளித்து வந்த இளம்பெண் ஒருவர், அதே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அந்த…

32 mins ago

கொரோனா வார்டில் மனைவி… 5 நாள் குழந்தையுடன் வாசலில் காத்துக்கிடக்கும் தெலங்கானா தொழிலாளி!

பிரசவித்த உடனே கொரோனா பாதிப்பு காரணமாக தாய் தனிமைப்படுத்தப்பட, குழந்தையுடன் மருத்துவமனை வாசலிலேயே தொழிலாளி, மனைவியின் வருகையை நோக்கி காத்துக்கிடக்கும்…

32 mins ago

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை…

32 mins ago

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்…

32 mins ago