Categories: சினிமா

மீண்டும் ரஜினி பக்கம் சென்ற இயக்குனர். கதவை சாத்திய சூப்பர் ஸ்டார்!

ரஜினியை வைத்து தர்பார் என்ற அட்டர் ப்ளாப் படத்தைக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மீண்டும் ரஜினிக்கே கதை தயார் செய்ததாக சொல்லப்பட்டது. இயக்குனர் முருகதாஸ் விஜய்க்கு துப்பாகி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களை கொடுத்து அவரின் மார்க்கெட்டை விரிவாக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைய இருந்த நிலையில் சில பல காரணங்களால் அது தடைபட்டது. இப்போது விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.இந்நிலையில் முருகதாஸ், இப்போது அடுத்த ஹீரோவுடன் கூட்டணி சேரலாம் எனக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய தர்பார் படம் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது.
அதனால் எப்படியாவது ரஜினிக்கு ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று அவருக்கே கதை தயார் செய்யலாம் என முடிவு செய்து ரஜினி தரப்பை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்து ரிப்ளேயே வரவில்லையாம். ஏன்னா தர்பார் பஞ்சாயத்து அப்படி என சொல்கிறார்கள்.

Related Post
Share

Recent Posts

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்…

24 mins ago

மிரட்டல், நோட்டீஸ், வழக்கு.. கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறும் யோகி?

உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மாநிலத்தை ஆளும் அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக…

24 mins ago

‘தைரியத்தின் அடையாளம்’ – கொரோனா பாதித்தோருக்கு உத்வேகமூட்டிய இளம்பெண் மறைவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் நம்பிக்கை அளித்து வந்த இளம்பெண் ஒருவர், அதே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அந்த…

24 mins ago

கொரோனா வார்டில் மனைவி… 5 நாள் குழந்தையுடன் வாசலில் காத்துக்கிடக்கும் தெலங்கானா தொழிலாளி!

பிரசவித்த உடனே கொரோனா பாதிப்பு காரணமாக தாய் தனிமைப்படுத்தப்பட, குழந்தையுடன் மருத்துவமனை வாசலிலேயே தொழிலாளி, மனைவியின் வருகையை நோக்கி காத்துக்கிடக்கும்…

24 mins ago

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை…

25 mins ago

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்…

25 mins ago