17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்..??

ஜகமே தந்திரம் படத்தை சுமார் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Related Post

கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் எத்தனை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது, அதாவது இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் 50 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் ஜகமே தந்திரம் படத்தை சுமார் 17 மொழிகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

டேனியல் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி !!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. சாமானியன் முதல் சாதனையாளர் வரை எந்தவித பாகுபாடுமின்றி கொரோனா…

19 hours ago

இன்று இரவு 12 முதல் ஓடிடியில் ‘கர்ணன்’: ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில்…

19 hours ago

சான்றிதழை தவற விட்ட சிவகார்த்திகேயன்…ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்குமா?

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக சான்றிதழை மிஸ் செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் இளம் நடிகர்…

19 hours ago

சன் டிவி சீரியலில் இணைந்த ‘செம்பருத்தி’ நடிகை.சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் வானத்தைப் போல. கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.…

19 hours ago

“இத தாண்டி நாம வரணும்”.. 18 வயசுக்கு மேல இருக்குறவங்க கண்டிப்பா இத செய்ங்க.. பிரபலங்களின் Awareness Video!

இந்தியாவில் இதுவரை 2.40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 கோடி பேர் இதுவரை குணமாகியுள்ளனர். சுமார் 2.6…

19 hours ago

கொரோனா பேரிடர்: முதல்வரிடம் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.கொரோனா இரண்டாவது…

19 hours ago