Categories: சினிமா

பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்…

பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.

பிரப பாலிவுட் பக்தி பாடகரான நரேந்திர உடல்நலக்குறைவால் டெல்லி அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்தார்.

பாலிவுட் படங்களான பாபி, பெனாம் மற்றும் ரோட்டி கப்தாவுர் மக்கான் போன்ற படங்களில் அவர் பாடி உள்ளார். திரைப்படங்கள் மற்றும் நவராத்திரி விழாக்களில் சஞ்சல் பாடிய பக்தி பாடல்கள் பக்தர்களிடையே வெகுவாக பிரபலமானவை.

Related Post

அமிதாப் பச்சன் நடித்து ஆர்.டி.பர்மன் இசையமைத்த 1974-ம் ஆண்டு வெளியான ‘பெனாம்’ திரைப்படத்தின் டைட்டில் பாடலை பாடி பிரபலமானார். அதே ஆண்டு, ‘ரோட்டி கப்தாவுர் மக்கான்’ படத்திற்காக மெஹங்கை மார் கயி பாடலையும் பாடி உள்ளார்.

அதேபோல், ரிஷி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா நடித்த 1973-ம் ஆண்டு ராஜ் கபூரின் சூப்பர்ஹிட் ‘பாபி’ படத்தில் ‘பெஷக் மந்திர் மஸ்ஜித் டோடோ’ பாடலையும் அவர் பாடி உள்ளார். 1980 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற ‘ஆஷா’ படத்திற்காக முகமது ரபியுடன் ‘து நே முஜே புலயா’ பாடலை பாடி உள்ளார்.

நரேஷ் சஞ்சல் மறைவுக்கு பிரதமர் மோடி, லதா மங்கேஷ்கர் , தலர் மெகந்தி, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago