ஜெய்ப்பூர்: கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்கும் விஷயத்தில், இந்தியாவிலேயே, ராஜஸ்தான் மாநிலம்தான் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு நற்சான்று வழங்கியுள்ளது.
WHO அமைப்பு நிர்ணயித்த அனைத்து வகைப்பாட்டின் கீழும், ராஜஸ்தான் அரசின் செயல்பாடுகள் பச்சை குறியீட்டு அடையாளத்தைப் பெற்றுள்ளன. வேறுபல மாநிலங்கள் ஒருசில வகைப்பாடுகளில் மட்டுமே இந்தக் குறியீட்டைப் பெற்றிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அரசோ, நிர்ணயிக்கப்பட்ட அனைத்திலுமே அந்தக் குறியீட்டைப் பெற்றுள்ளதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது, போக்குவரத்து வசதிகள், மருந்துகளை வைப்பதற்கான குளிர்சாதன வசதிகள், விநியோகத் திட்டம் மற்றும் அடைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ராஜஸ்தான் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரையறுக்கப்பட்ட சமூக இடைவெளி, உபகரணங்கள் கிடைப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் இறந்தது யார்? : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி கொரோனா பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு
சசிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது – விக்டோரியா மருத்துவமனை Next ஜெய் ஸ்ரீராம் கோஷம் – மோடியின் கூட்டத்தில் பேச மறுத்த மம்தா பானர்ஜி!
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…