கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடியுடன் கலந்துகொண்ட விழாவில், ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதற்காக, பேச மறுத்து புறக்கணித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியல் கட்டடத்தில், நேதாஜியின் 125வது பிறந்தநாளை ஒட்டி, ஒரு கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துகொண்டார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஆனால், இந்த நிகழ்வின்போது, கூட்டத்தில் ஒரு பகுதியினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். இச்செயல் மம்தாவை கோபமடையச் செய்தது. இதனால், அந்த முக்கியமான நிகழ்வில் அவர் பேசுவதற்கு மறுத்துவிட்டார்.
‘இது கட்சி நிகழ்ச்சியல்ல; மாறாக, அரசு நிகழ்ச்சி. எனவே, இங்கே கண்ணியம் காப்பாற்றப்படுவது முக்கியம். இத்தகைய அவமதிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது’ என்று ஆவேசமாக பதிலளித்தார் மம்தா பானர்ஜி.
ரஷியா – பாகிஸ்தான் போர் ஒத்திகை: இந்தியா அதிருப்தி! தேஜாஸ் ரெயிலை நாசமாக்கிய பயணிகள்!! ஹெட்போன்கள் திருட்டு, டிவி திரை உடைப்பு ஏரிய சுத்தம் செய்த போலீஸ் கமிஷனர்!
கொரோனா தடுப்பூசி செயல்பாடு – நற்சான்று பெற்ற ராஜஸ்தான்! Next இந்தியாவிற்கு 4 தலைநகரங்கள் தேவை – மம்தா பானர்ஜி திடீர் கோரிக்கை!
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…