2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 381 ரன்களை ச‍ேர்த்த இலங்கை!

காலே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸில் 381 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது இலங்கை அணி.

அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ரன்களை அடித்தார். நிரோஷான் டிக்வெலா 92 ரன்கள் அடித்து அவுட்டானார். தில்ருவன் பெரேரா 67 ரன்கள் அடித்தார். முடிவில், 139.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்களை சேர்த்தது இலங்கை அணி.

இங்கிலாந்து தரப்பில், உலக சாதனை செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார். மார்க் வுட்டுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

Related Post

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், ஜானி பேர்ஸ்டோ 24 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 67 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

F1 சாம்பியன்: நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி 7விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் தோற்ற மும்பை! ஹாங்காங் ஓப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி

‘அடிச்சிக் கேட்டாலும் எதையுமே சொல்லமாட்டேன்’ – இது ஷர்துல் தாகுரின் சுவாரஸ்ய செயல்..!

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago