Categories
சினிமா

ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருந்த விஜய், இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாரே…!

ரஜினி இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் இதுவரை 150 படங்களுக்கு மேல் வந்துள்ளது.

இவருடன் நடிக்க பல ஆயிரம் நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினி படையப்பா என்ற மெகா ஹிட் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் அவரின் மகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருப்பார்.

ஆனால், இந்த கதாபாத்திரத்ததிற்கு முதலில் கே.எஸ்.ரவிகுமார் யோசித்தது நடிகர் விஜய்யை தானாம்.

கால்ஷிட் பிரச்சனையால் தான் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

Leave a Reply