Categories: சினிமா

வீடியோ காலில் நண்பர்களுடன் பேசிய தளபதி விஜய் ; வைரலாகும் புகைப்படங்கள் ;

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராகத் தளபதி விஜய் விளங்கி வருகிறார்.

தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில்  நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.

தற்போது தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Post

இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்களும் தங்களின் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் அவரின் நண்பர்களுடன் வீடியோ காலில் பேசும் புகைப்படங்களை, நடிகர் சஞ்சீவ் தன்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share

Recent Posts

வாட்ஸ்அப் வெப்பின் தொடர்ச்சியான அறிவிப்பை எவ்வாறு முடக்குவது?

How to disable whatsapp webs persistent notification Tamil News : வாட்ஸ்அப் வெப் ஆதரவு என்பது இந்தப்…

6 hours ago

நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சமூக…

6 hours ago

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.…

6 hours ago

New IT rules: இந்தியாவில் intermediary platform அந்தஸ்தை இழக்கும் ட்விட்டர்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற முரண்டு பிடித்ததால், தற்போது அதற்கு…

6 hours ago

Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும்…

6 hours ago

ரிலையன்ஸ் ஜியோ புதிய JioFiber போஸ்ட்பெய்டு பிளான் இலவச இன்டர்நெட் பாக்ஸ் கிடைக்கும்

இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 க்கு தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்குவதோடு, புதிய பயனர்கள் அனைவருக்கும் இலவச இன்டர்நெட்…

6 hours ago