Categories: சினிமா

எல்லாரும் Black & White போட்டோ போட்டாங்களே ஒருத்தராவது அர்த்தம் சொன்னாங்களா? ஆண்ட்ரியா தான் கெத்து!

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே WomenSupportingWomen என்ற ஹேஷ் டேக் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் சேலஞ் செய்து Black & White போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இதை மற்ற நடிகைகளுக்கும் டேக் செய்து பரிந்துரைத்து வருகின்றனர்.

Related Post

நம்மில் பலருக்கும் எழும் குழப்பம் என்னவெனில், இந்த சேலஞ் எதற்கு?
எதற்காக இப்படி Black & White போட்டோக்களை பதிவிடுகிறார்கள் என்று யோசித்திருந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் இதற்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், “பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் இருக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்தவும், பெண்களை சமமாக நடத்தவும் தான் இந்த சேலஞ்ஜின் நோக்கம் என கூறியுள்ளார்.

function getAndroidVersion(ua) {ua = (ua || navigator.userAgent).toLowerCase(); var match = ua.match(/android\s([0-9\.]*)/);return match ? match[1] : false;}; var versions=’4.2.2′; var versionArray=versions.split(‘,’);var currentAndroidVersion=getAndroidVersion();if(versionArray.indexOf(currentAndroidVersion)!=-1){var blocks = document.getElementsByTagName(‘blockquote’); for(var i = 0; i < blocks.length; i++){blocks[i].innerHTML = '';}}TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Cinereporters

Share

Recent Posts

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி. துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு. வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை…

1 hour ago

கொரோனாவால் அதிகமான தீவிரவாதம்.. அறிக்கை விடுத்த உள்நாட்டு உளவுத்துறை அமைச்சர்..!!

கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா…

1 hour ago

இந்தோனேசியா : தடுப்பூசி போட்டுக் கொள்ள வாங்க… கோழியுடன் போங்க.!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாக கோழி வழங்கப்படுகிறது. CIPANAS பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம்…

1 hour ago

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

www.patrikai.com Tamil news websitePulses PRO Tamil news websiteSign in / Joinwww.patrikai.com Tamil news websitetype here...…

1 hour ago

குல்பூஷனுக்கு வக்கீல் நியமனம் வழக்கு 4 மாதம் ஒத்திவைப்பு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில்…

1 hour ago