Categories: சினிமா

ஏழைகளுக்கு உதவி செய்யும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் பிரமாண்ட வீடு.. வாங்க பார்க்கலாம்..

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சோனு சூட்.

இவர் தமிழிலும் தரணி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

ஏன் இவர் நடிகராக அறிமுகமான படமே தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் எனும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் தான்.

இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தில் ஜெங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Related Post

இதனை தொடர்ந்து கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளியன் தேவி மற்றும் தேவி2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சமீப காலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் நடிகர் சோனு சூட்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் பிரமாண்ட வீட்டை இதுவரை யாராவது பார்துள்ளீர்களா. இதோ…

Share

Recent Posts

வாட்ஸ்அப் வெப்பின் தொடர்ச்சியான அறிவிப்பை எவ்வாறு முடக்குவது?

How to disable whatsapp webs persistent notification Tamil News : வாட்ஸ்அப் வெப் ஆதரவு என்பது இந்தப்…

6 hours ago

நாடாளுமன்ற நிலைக்குழு முன் 18ஆம் தேதி ஆஜராக டிவிட்டருக்கு உத்தரவு!

டெல்லி: தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுமுன், வரும் 18-ம்தேதி டிவிட்டர் நிறுவனம் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சமூக…

6 hours ago

Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.…

6 hours ago

New IT rules: இந்தியாவில் intermediary platform அந்தஸ்தை இழக்கும் ட்விட்டர்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்று டிவிட்டர். டிவிட்டர் இந்தியாவின் விதிகளை பின்பற்ற முரண்டு பிடித்ததால், தற்போது அதற்கு…

6 hours ago

Offer: சலுகை விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும்…

6 hours ago

ரிலையன்ஸ் ஜியோ புதிய JioFiber போஸ்ட்பெய்டு பிளான் இலவச இன்டர்நெட் பாக்ஸ் கிடைக்கும்

இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 க்கு தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்குவதோடு, புதிய பயனர்கள் அனைவருக்கும் இலவச இன்டர்நெட்…

6 hours ago