Categories: சினிமா

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யா இது! போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது ‘டிடி’ தான்.

இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.

மேலும் ஒரு தொகிபாளினியியாக இவர் 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் தனது பள்ளி பருவத்தில் இருந்தே தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வேலை செய்ய துவங்கிவிட்டனர்.

இவர் முன் நின்று தொகுத்து வழங்கி காப்பி வித் டிடி, ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, மற்றும் பல நிகழ்ச்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடியது.

Related Post

மேலும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும் தற்போது சில படங்களில் நடித்து வந்தார்.

ஆம் சர்வம் தாள மயம், பா. பாண்டி, துருவ நட்சத்திரம் என ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி தனது சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் டிடி.

அந்த வகையில் தற்போது சில ப்ளாக் அண்ட் வைட் நிறத்தில் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

Share

Recent Posts

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி. துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு. வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை…

28 mins ago

கொரோனாவால் அதிகமான தீவிரவாதம்.. அறிக்கை விடுத்த உள்நாட்டு உளவுத்துறை அமைச்சர்..!!

கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா…

28 mins ago

இந்தோனேசியா : தடுப்பூசி போட்டுக் கொள்ள வாங்க… கோழியுடன் போங்க.!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாக கோழி வழங்கப்படுகிறது. CIPANAS பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம்…

28 mins ago

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

www.patrikai.com Tamil news websitePulses PRO Tamil news websiteSign in / Joinwww.patrikai.com Tamil news websitetype here...…

28 mins ago

குல்பூஷனுக்கு வக்கீல் நியமனம் வழக்கு 4 மாதம் ஒத்திவைப்பு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில்…

28 mins ago