ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட். குவியும் பாராட்டு.!!

பிரபல நடிகர் சோனு சூட் ஆதரவற்ற மூன்று குழந்தைகளை தனது பொறுப்பில் தத்தெடுத்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் நடிகர் சோனு சூட் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார். சமீபத்தில் ஆந்திராவில் ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, காய்கறி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு வேலை வாங்கிக் கொடுத்தது போன்ற செயல்களால் பாராட்டுகளை குவித்தவர்.

Related Post

தற்சமயம் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது மூலம் இன்னும் மேம்பட்டு உள்ளார்.
ராஜம் கர்ணன் என்ற பத்திரிக்கையாளர் ட்விட்டரில் ஆந்திர மாநிலத்தில் புவனகிரி சேர்ந்த மூன்று ஆதரவற்ற குழந்தைகளின் புகைப்படத்தை பதிவிட்டு உதவி வேண்டியுள்ளார்.” இனி அவர்கள் ஆதரவற்றவர்கள் இல்லை என் பொறுப்பில் இருப்பார்கள்.” என சோனு சூட் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி. துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு. வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை…

48 mins ago

கொரோனாவால் அதிகமான தீவிரவாதம்.. அறிக்கை விடுத்த உள்நாட்டு உளவுத்துறை அமைச்சர்..!!

கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா…

48 mins ago

இந்தோனேசியா : தடுப்பூசி போட்டுக் கொள்ள வாங்க… கோழியுடன் போங்க.!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாக கோழி வழங்கப்படுகிறது. CIPANAS பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம்…

48 mins ago

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

www.patrikai.com Tamil news websitePulses PRO Tamil news websiteSign in / Joinwww.patrikai.com Tamil news websitetype here...…

48 mins ago

குல்பூஷனுக்கு வக்கீல் நியமனம் வழக்கு 4 மாதம் ஒத்திவைப்பு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில்…

48 mins ago