Categories
சினிமா

வாய்ப்பு இல்லாததால் டூ பீஸில் களமிறங்கிய காஜல் அகர்வால்.. கதிகலங்கிய இணையதளம்

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் காஜல் அகர்வால்(kajal aggarwal). வடக்கில் இருந்து வந்தாலும் தென்னிந்திய சினிமாவில் செம்மையாக கல்லா கட்டி விட்டார்.

தற்போது தனது சகோதரியுடன் சேர்ந்து மும்பையில் ஒரு நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக சமீபகாலமாக அவருக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் எதுவுமே இல்லை.

மூத்த நடிகர்களின் பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. 50 வயதுக்கு மேல் உள்ள நடிகர்களின் வாய்ப்புகள் மட்டும் கிடைத்து வருகின்ற நிலையில் ஏற்பட்டுள்ளதால் இளம் நடிகர்களை கவர்வதற்காக திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அடுத்ததாக அவர் நடிக்கயிருக்கும் தெலுங்கு படமொன்றில் டூ பீஸில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இதனால் ரசிகர்களை விட அந்த தயாரிப்பாளர் குஷியாக இருக்கிறாராம்.

படு கிளாமராக நடிக்க சம்மதம் தெரிவித்ததால் தொடர்ந்து இரண்டு மூன்று பட வாய்ப்புகள் வந்து விட்டதாம். அதுவும் இல்லாமல் தனது கேரியர் கடைசி கட்டம் என்பதால் முடிந்தவரை சுருட்டிக் கொண்டு செட்டிலாகி விடலாம் என முடிவு செய்துவிட்டாராம்.

ஆனால் டூ பீஸில் நடிக்க சுமார் 3 கோடி சம்பளம் பேசி உள்ளாராம். காசு போன பரவாயில்லை என தயாரிப்பாளர்களும் வாரி இறைக்க தயாராகிவிட்டனர்.

இனிவரும் காலங்களில் காஜல் அகர்வாலை கன்னாபின்னாவென ரசிகர்களுக்கு விருந்து காட்ட முடிவு செய்துவிட்டார்கள் இயக்குனர்கள்.

Leave a Reply