Categories: சினிமா

கற்பனை செய்யாத அளவிற்கு வலியை அனுபவித்தேன்.! பிக்பாஸ் முகேன் காதலி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ.!

பிக்பாஸ் பிரபலமான முகேன் அவர்களின் காதலி நதியா சைபர் புல்லிங் குறித்து வேதனையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 ன் வெற்றியாளர் முகேன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே காதலியான நதியா குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட நதியாவின் பிறந்தநாளை முகேன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது முகேன் காதலியான நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைபர் புல்லிங் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Post

அதில், நான் ஒரு நடிகை என்றும், இந்த துறையில் நுழைந்த போது எனது நிறம் மற்றும் உருவம் குறித்து பல விமர்சனங்களை சந்தித்து உள்ளேன்.
ஆனால் கடந்தாண்டு அந்த விமர்சனங்கள் அதிகமாகவே இருந்தது. அந்த சமயங்களில் நண்பர்கள் நம்முடன் இருப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் நான் நம்பியவர்கள் அனைவரும் இழிவாக பேசியவர்களின் பக்கம் சாய்ந்து விட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்து கூட பார்க்க இயலாத அளவிற்கு இருந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார். தற்போது நதியாவின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

function getAndroidVersion(ua) {ua = (ua || navigator.userAgent).toLowerCase(); var match = ua.match(/android\s([0-9\.]*)/);return match ? match[1] : false;}; var versions=’4.2.2′; var versionArray=versions.split(‘,’);var currentAndroidVersion=getAndroidVersion();if(versionArray.indexOf(currentAndroidVersion)!=-1){var blocks = document.getElementsByTagName(‘blockquote’); for(var i = 0; i < blocks.length; i++){blocks[i].innerHTML = '';}}TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Dinasuvadu

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago