Categories
சினிமா தலைப்புச்செய்திகள்

நடிகை ஸ்ரீப்ரியாவின் ‘யசோதா’ குறும்படம் இதோ.!

நடிகை யசோதா இயக்கி நடித்த யசோதா குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஸ்ரீப்ரியா, தமிழ் சினிமாவின் முந்தைய காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்தவர். இவர் முன்னணி ஹீரோகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலருடன் நடித்தவர். பின் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்தவர். குறிப்பாக சின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற நகைச்சுவை தொடரில் மாமியராக நடித்து பிரபலமானார். தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் யசோதா என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் டீசரை உலகநாயகன் கமல்ஹாசனும், டிரைலரை ஸ்ருதிஹாசனும் வெளியிட்டிருந்ததார் .
தற்போது இந்த குறும்படம் வெளியாகியுள்ளது. இந்த குறும்படத்தில் ஸ்ரீப்ரியாவுடன் நடிகர் நாசர், நடிகை சுஜா வருணியின் கணவரான சிவகுமார் நடித்துள்ளார். நிருத்யா பிள்ளை இசையமைக்க கிரிஷ் பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது அந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
#Yasodha

https://t.co/FHuIBIfnrv

A short film by @sripriya @actornasser @nasser_kameela @Shivakumarr222 @nrithyapillai @AntonyLRuben @krishoffl @DoneChannel1 @behindwoods
– Ramesh Bala (@rameshlaus) June 29, 2020 function catchException() {try{ twitterJSDidLoad(); }catch(e){}} function getAndroidVersion(ua) {ua = (ua || navigator.userAgent).toLowerCase(); var match = ua.match(/android\s([0-9\.]*)/);return match ? match[1] : false;}; var versions=’4.2.2′; var versionArray=versions.split(‘,’);var currentAndroidVersion=getAndroidVersion();if(versionArray.indexOf(currentAndroidVersion)!=-1){var blocks = document.getElementsByTagName(‘blockquote’); for(var i = 0; i < blocks.length; i++){blocks[i].innerHTML = '';}}

Leave a Reply