Categories
சினிமா

தவ வாழ்வு கொண்ட காந்தாரி கண் திறக்கும் தருணம்…!

Tamil Serial News: மகாபாரதம் சீரியல், விஜய் டிவியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு, மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 2 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், மகாபாரதப் போரின் இறுதிக் கட்டத்தை விரைவில் எட்டி இருக்கிறது தொடர். துரியோதனன் தனது சகோதரர்கள் அனைவரையும் போரில் இழந்து தவிக்கும் நேரத்தில், தனி ஒருவனாக போரை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்.

‘குங்குமம் வைக்கல, வளையல் போடல’ – விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி

தாய் காந்தாரி எப்படியாவது துரியனின் உயிரை காப்பாற்றி, அவனுக்கு வலிமை தந்து போரில் வெற்றி பெறச் செய்ய வேண்டும், இருக்கும் ஒரு மகனை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார்.
அவர் கண்களை கட்டிக்கொண்டு இதுவரை வாழந்த தவ வாழ்வின் பயனாக, மகன் துரியனை வெற்று உடம்பை ஒருமுறை பார்த்தால், துரியனின் உடல் வஜ்ரமாக மாறும் என்று முனிவர் வரம் தருகிறார். அதன் படி மகன் துரியோதனனுக்கு அழைப்பு விடுக்க, அவனும் தாயை வெற்று உடம்பில் காண செல்கிறான்.

‘இந்த தொழில்நுட்பம் ரொம்ப முக்கியம்’: அஜித் மற்றும் தக்‌ஷா குழுவை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்

Leave a Reply