Categories: சினிமா

குட்டை பாவாடையில் அசத்தல் போஸ் கொடுத்துள்ள கிளாமர் குயின் கத்ரீனா கைஃப்.

நடிகை கத்ரீனா கைஃப், வயது 36. ஹாங்காங்கில் பிறந்து பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற பாலிவுட் திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2003ஆம் ஆண்டு “பூம்” என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கிய 36 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப் கடந்த 16 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகின் முன்னனி நாயகியாக கிளாமர் ராணியாக வலம் வருகிறார்.

சமீபத்தில் நடிகை கத்ரீனா கைஃப் நடிகர் சல்மான் கானிற்கு ஜோடியாக நடித்து வெளியான “பாரத்” திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனையும் செய்து வருகின்றது. தற்போது நடிகை கத்ரீனா கைஃப் பாலிவுட் திரை இயக்குநர் இயக்கும் “சூர்யவன்ஷி” என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இது மட்டுமின்றி பாலிவுட் திரை இயக்குநர் ஃபாராகான் இயக்கும் புதிய படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Related Post

இந்த நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் பிங்க் நிற குட்டை பாவாடையில் தன்னுடைய அழகிய கால்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் சில அசத்தலான புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வைரலானது. நடிகை கத்ரீனா கைஃபின் ரசிகர்களால் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படங்கள் நடிகை கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான “தூம் 3″ படத்தின் டைட்டில் பாடலான ‘டூமச்சாலே” பாடல் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். இந்த புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago