எல்லாத்திற்கும் இந்த டிக்டாக் தான் காரணம்!! துடிதுடிக்க கணவர் செய்த கொடூரம்! வெளியான பகீர் சம்பவம்!!

தெலுங்கானா மாநிலம், பிரகாசம் கானிகிரி மண்டல் பகுதியை சேர்ந்தவர் பாசகாசிம் இவர் தையல் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் பாத்திமா பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திருமணமானது முதலே பாத்திமா தேவையில்லாமல் அதிக அளவு செலவு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி பாத்திமா டிக்டாக் செயலிக்கு அடிமையாக இருந்துள்ளார். மேலும் அவர் வேலைக்கு செல்லும் இடத்திலும், வீட்டில் இருக்கும்போதும் டிக் டாக் வீடியோக்கள் வெளியிடுவதிலேயே பெருமளவில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை.

Related Post

இதனால் பாசகசீம் அவர் மீது அடிக்கடி கோபம் கொண்டுள்ளார். மேலும் டிக்டாக் வீடியோ வெளியிடக்கூடாது எனவும் கண்டித்துள்ளார். ஆனாலும் பாத்திமா அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதனால் கடுப்பான அவர் சப்பாத்தி கட்டையால் பாத்திமா தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டு பதற்றமடைந்த அவர் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமாவை அவரது கணவர் தான் கொன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago