Categories: சினிமா

தளபதி விஜய் தான் காரணாம் – பிரபல நடிகர் ஓபன் டாக் .!

தான் தமிழ் சினிமாவில் நடிக்க தளபதி விஜய் தான் காரணம் என்று பிரபல நடிகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Arun Vijay Talk About Thalapathy Vijay : சினிமாவை பொறுத்த வரை, யார் மகளாக, மகனாக இருந்தாலும் சரி திறமை இருந்தால் மட்டுமே நீடித்து நிற்க முடியும்.

பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய். விஜயகுமார் பல படங்களில் நடித்து இருந்தாலும், நாட்டாமை படம் இவருக்கு புகழை பெற்று தந்தது.

இவரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முறை மாப்பிளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தளபதி 65 படத்தின் தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா .? அதிர்ச்சி அப்டேட் .!

இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், என்னை அறிந்தால் படத்தின் மூலம் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

Related Post

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித் அவர்களை எதிர்த்து வில்லனாக நடித்து இருந்தார் அருண் விஜய்.

இதனை தொடர்ந்து தடம், செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்து மேலும் அதிக வரவேற்பு பெற்றார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் தமிழ் சினிமாவில் நடிக்க காரணம் விஜய் தான் என்று கூறியுள்ளார்.

தளபதி விஜய் ஒரு முறை என்னிடம் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள், உங்களுக்கு ஆக்க்ஷன் நன்றாக வருகிறது என்று கூறினார்.

அந்த வார்த்தைகள் தான் என்னை தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது என்று கூறினார்.

இந்த நிலையில் இவரின் நடிப்பில் வெளியாக உள்ள படம் மாஃபியா என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago