Categories
சினிமா

அப்துல் கலாமிடம் சொன்னதை நிறைவேற்றிய இசை அமைப்பாளர் ! அப்படி என்ன சொன்னார் ?

‘நானும் சிங்கில்’ தான் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகப்போகிறவர் ஹித்தேஷ் மஞ்சுநாத். இவர் பள்ளியில் படிக்கின்ற போது, முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல்கலாமிடம் தான் சொன்னதை நிறைவேற்றி உள்ளதாகக் கூறியுள்ளார்.

‘நானும் சிங்கில்தான் ‘ என்ற படத்தை இயகியுள்ளவர் அறிமுக இயக்குநர் கோபி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவுள்ளவர் ஹித்தேஷ் மஞ்சுநாத். இவர் தான் பள்ளியில் படித்த போது, அப்துல்கலாம் ஜனாதிபதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

தற்போது நானும் சிங்கில்தான் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளார் ஆகியுள்ள ஹித்தேஷ் அப்துல்கலாமிடம் சொன்னதை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply