Categories
சினிமா

கூகுள் தேடலில் முதலிடத்தை தக்கவைத்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன்

இந்தியாவில் ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படிலில் அதிகளவு தேடப்பட்ட பிரபலங்கள் சன்னி லியோன் முதலிடம் பிடித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்கள் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் இருந்தே அதிகமாக சன்னிலியோன் தேடப்பட்டுள்ளார் என டிரெண்டிங் கூறுகிறது.

Leave a Reply