Categories
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது ஆர்மிகள் உண்டாகி வரும் நிலையில் இவரை குறித்து வந்ததிகளும் பரவாமல் இல்லை. அப்படி சில நாட்களுக்கு முன் லொஸ்லியாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது . அதை அப்போதே மறுத்திருந்த லொஸ்லியாவின் தோழி, தற்போது பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார் .

அதில், லொஸ்லியா, கடந்த 2015ல் எனது நெருங்கிய தோழி மூலம் அறிமுகமானார். அதிலிருந்து என் வீட்டில் தான் தங்கியிருந்தாள் .அதில் அவளுடைய நண்பன் ஒருவன் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றுகின்றான் .
அவன் மூலமாக தான் இவளுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இது நிஜமாகவே லொஸ்லியாவுக்கு ஒரு வித அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் என தெரிவித்தார் .

Leave a Reply