Categories
சினிமா

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அதிலும் குறிப்பாக நடனமாடுவது அவருக்கு கைவந்த கலை. பாடுவது, இசையமைப்பது, படம் இயக்குவது போன்ற திறமைகளும் அவருக்கு இருந்து வருகிறது . அப்படியிருக்க அவரின் சினிமா பயணங்கள் 35 வருடங்களை எட்டிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #35இயர்ஸ் ஆப் சிலம்பரசன் என டேக் போட்டு டிவிட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Leave a Reply