Categories
சினிமா

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். இப்போது ஐதாராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் லீக்காகியுள்ளன .அதில் த்ரிஷாவை போலவே சமந்தாவும் அதே மஞ்சள் நிற சுடிதாரில் காட்சியளிக்கிறார் .

Leave a Reply