Categories: சினிமா

அமெரிக்காவில் மகனை சந்தித்த விஜய்.! வைரல் புகைப்படம் இதோ!

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது . தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது அட்லீ கூட்டணியில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் காமெடி கிங் யோகி பாபு , விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் விஜய் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் மகன் சஞ்சய்யை சந்தித்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago