பிறந்த நாளில் வெளியான அடுத்த படத்தின் போஸ்டர்! விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.!

விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று அவருடைய அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பேட்டை படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், மாமனிதன், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 16 ) சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு சந்தோசமாக சிந்துபாத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Related Post

வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 😍#Sindhubaadh first look poster 😍@thisisysr
@yoursanjali
@Rajarajan7215
@VANSANMOVIES
@irfanmalik83
@mounamravi
@CtcMediaboy
pic.twitter.com/tFHvt5qdwE
– VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2019

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்குகிறார் .

Share

Recent Posts

கழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து…

3 hours ago

உப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்!!!!!

மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில்…

3 hours ago

பீட்ரூட் மசாலா செய்வது எப்படி ?

குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான…

20 hours ago

சாமை மாம்பழ கேசரி

தேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு,…

20 hours ago

புடலங்காய் ரிங்க்ஸ்

தேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான…

20 hours ago

ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,…

20 hours ago