Categories: சினிமா

காஞ்சனா 3 : ஒரே நாளில் பிரம்மாண்ட சாதனை… நன்றி சொன்ன லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ ஒரே நாளில் 20 லட்சம் பார்வையாளர்கள் கடந்ததற்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் வழங்கம், ராகவா லாரன்ஸ் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் முனி 4 காஞ்சனா-3 படத்தின் ‘மோஷன் போஸ்டர்’ நேற்று வெளியானது. வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kanchana 3 : காஞ்சனா 3 மோஷன் போஸ்டர் சாதனை

Related Post

இதற்கு ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள், இணைய தளம், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் ‘மோஷன் போஸ்டரை’ பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் பிக் பாஸ் 1 பிரபலம் ஓவியா நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.

Share

Recent Posts

கழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து…

2 hours ago

உப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்!!!!!

மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில்…

2 hours ago

பீட்ரூட் மசாலா செய்வது எப்படி ?

குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான…

19 hours ago

சாமை மாம்பழ கேசரி

தேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு,…

19 hours ago

புடலங்காய் ரிங்க்ஸ்

தேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான…

19 hours ago

ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,…

19 hours ago