Categories
இந்தியா தொழில்நுட்பம்

ஹிட்லர் ஆட்சியில் நடந்தவை இப்போது இந்தியாவில் வெளியாகிறது; சிஏஏ குறித்து பஞ்சாப் முதல்வர்

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பற்ற அடையாளத்துக்கு எதிரானது என்று கூறிய, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 1930-களில் அடால்ஃப் ஹிட்லர் ஆட்சியில் இருந்தபோது ஜெர்மனியில் நிகழ்ந்த சம்பவங்களுடன் இப்போது வெளிவரும் நிகழ்வுகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன என்று வெள்ளிக்கிழமை கூறினார். விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். ‘பட்டாஸ்’ படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்… var embedId = {jw:[],yt:[],dm:[]};function pauseVideos(vid){var players=Object.keys(embedId); players.forEach(function (key){var ids=embedId[key]; […]

Categories
இந்தியா

இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு.. சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர். மதசார்பற்ற இந்தியர்களை கொதிக்க வைக்கும் இம்ரான் கானின் பேச்சு.

இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கான 370 வது சட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும்,பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையிலும், உலக வல்லரசு நாடுகளிடமும் பலமுறை முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெர்மனி பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Categories
இந்தியா

அமித் ஷாவுக்கு பதிலாக பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா: 20-ம் தேதி அறிவிப்பு?

பாஜகவின் புதிய தலைவராக செயல் தலைவர் ஜே.பி. நட்டா 20-ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், அமித் ஷா மத்திய அமைச்சர் பதவி ஏற்ற நிலையில், கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இதனால் விரைவில் பாஜக புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து […]

Categories
இந்தியா

`அமைதியை விரும்புகிறோம்; காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம்!’- மீண்டும் ட்ரம்பை அழைக்கும் பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே காஷ்மீர் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இல்லை என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் […]

Categories
இந்தியா

திரிபுராவில் புரு அகதிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு !!

மேலும் மிசோரத்தில் நடைபெற்ற வன்முறையால் புரு இன மக்கள் திரிபுராவுக்கு குடிபெயர்ந்தனர். தற்போது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுராவில் நிலவிவந்த புரு அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதிநிதிகள் இடையே ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி, திரிபுராவில் புரு அகதிகளை குடியமர்த்த 600 கோடி திட்டத்தை அறிவித்துள்ளார்.

Categories
இந்தியா

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவால் இந்தியாவில் சென்செக்ஸ் 42,000 புள்ளிகள் உச்சம்

டெல்லி: அமெரிக்கா-சீனா இடையே கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்ததால் இன்று இந்திய சென்செக்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதுவரை இல்லாத அளவில் உச்சமான 42,000 புள்ளிகளைத் தொட்டது. உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தகப் போர் நிலவி வந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டே சீனாவின் வணிகக் கொள்கைகளைக் கடுமையாக கண்டித்துள்ளார். சீன நிறுவனங்கள், […]

Categories
இந்தியா

நீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை

அகமதாபாத்: குஜராத் மாணவி ஒருவர் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் மோட்சா பகுதியை சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (17) இவர் டீன் ஏஜ் பிரிவில் நீண்ட கூந்தல் வளர்த்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 2018 ம் ஆண்டில் 170செ.மீ அளவிற்கு கூந்தல் வளர்த்து ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இவரே 190 செ.மீ அளவிற்கு வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் சாதனையை இவரே முறியடித்துள்ளார் என்பது […]

Categories
இந்தியா

இந்திய ஜனநாயகம் துடிப்பானது: பா.ஜ.,பொது செயலாளர்

புதுடில்லி: இந்திய ஜனநாயகம் துடிப்பானதாக உள்ளது என பா.ஜ.,பொது செயலாளர் ராம் மாதவ் கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெர்மனியின் ஹிட்லரும் முசோலினியும் ஜனநாயகத்தின் தயாரிப்புக்கள் தான், அப்போதில் இருந்து இன்று வரை உலகில் தராளமய ஜனநாயகங்கள் உள்ளன. அவைகள் காலப்போக்கில் முதிர்ச்சியடைகின்றன. இந்தியாவில் ஜனநாயகம் எங்கே முன்னேறுகிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த கேள்வி எழுப்பப்படுவதன் மூலம் இந்திய ஜனநாயகம் துடிப்பானது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். document.getElementById(“sampleDiv”).innerHTML = […]

Categories
இந்தியா

தங்கத்திற்கு புது கட்டுப்பாடு: 2021 ஜனவரி 15 முதல் அமல் என மத்திய அரசு அறிவிப்பு!

அடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் தரமுத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறை அமலுக்கு வர இன்னும் ஒரு ஆண்டு அவகாசம் இருப்பதால் அதற்குள் நகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் இதனை கடைபிடிக்க தயாராகுமாறு மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது. மேலும் பதிவு பெற்ற நகை வணிகர்கள் மட்டுமே தங்க நகைகள், கலைப்பொருட்களை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் விற்பனை […]

Categories
இந்தியா

சி.ஏ.ஏ.க்கு எதிராக டெல்லியில் மக்கள் மீண்டும் போராட்டம் !!

தேசிய குடிமக்கள் பதிவேடு சி.ஏ.ஏ.க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் துர்க்மான்கேட்டில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உண்டானது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.