Categories
ஆரோக்கியம்

ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நீங்கள் வேப்பிலையை பயன்படுத்தக் கூடிய 10 வழிகள்

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வியாதிகளுக்கு வேப்பிலை மருந்தாகும் என உங்களுக்கு தெரியுமா? லீவர் ஆயுஷின் ஆயுர்வேத நிபுணரான *டாக்டர். மஹேஷ் டி.எஸ். இது குறித்து, “வேப்பிலை நாவுக்கு கசப்பாக இருந்தாலும், உடலுக்கு இனிப்பையும் பாதுகாப்பினையும் தரும்.” என்று கூறியுள்ளார். இன்னும் சொல்வதானால், வேப்பிலை பல நற்குணம் நிறைந்ததாகும். ஆயுர்வேதத்தை பொருத்த வரையில், அது பல நோய்களை குணப்படுத்தும் குணம் கொண்ட சக்தி வாய்ந்த மூலிகையாகும். 4500 ஆண்டுகளுக்கு முன்பே இது பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான […]

Categories
ஆரோக்கியம்

வாய் துர்நாற்றம் போக்க எளிமையான இயற்கை வழிகள்

‘ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோய் இல்லையே ஒழிய பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகளை நாட நீங்கள் எண்ணுவீர்களானால், ஆயுர்வேதத்தில் அதற்கு […]

Categories
ஆரோக்கியம்

வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பதற்கான ஆயுர்வேத டிப்ஸ்

மாறும் சீதோஷ்ண நிலைக்கேற்ப உங்களது தலைமுடியின் தன்மையும் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா? உதாரணமாக, மழைக்காலத்தில் உங்களது கூந்தல் மொறமொறப்பாகவும் வெயில் காத்தில் பிசுபிசுப்பாகவும் இருக்கும். வெயிலாகவும் காற்றில் ஈரப்பதம் நிறைந்தும் இருக்கும் காலங்களில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அது கூந்தலை மேலும் பிசுபிசுப்பாகவும் தொட்டால் ஒட்டும் அளவுக்கு ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்திவிடும்! ஆனால் அதற்காக நாம் வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைக்காமல் இருக்க வேண்டுமா? லீவர் ஆயுஷின் ஆயுர்வேத வல்லுனர் *டாக்டர். மஹேஷ் டி […]

Categories
ஆரோக்கியம்

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளிக்க 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும். இது ஒரு பொதுவான நிகழ்வாகும். ஏனெனில், பிரசவ காலத்தில், அதிமுக்கியமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் உள்பட அனைத்து ஹார்மோன்களின் சுரப்பும் உச்சத்தில் இருக்கும். பிரசவம் முடிந்ததும், இது, கிடுகிடுவென சரிவதே, முடி கொட்ட முக்கிய காரணமாகும். அதேசமயம், ஹார்மோன்களின் உச்சம் காரணமாக, பிரசவ காலத்தில் முடி கொட்டுவது தடைப்பட்டு, […]

Categories
ஆரோக்கியம்

அனைத்து தாய்மார்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு இல்லத்தரசியின் எடைக் குறைப்பு திட்டம்!

பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்தது உண்டா? ஓரிடத்தில் நிற்காமல் பரபரவென நீங்கள் ஓடியாடி வேலை செய்யலாம், வீட்டில் எல்லோரையும் கவனித்துக் கொள்ளலாம், இருந்தபோதிலும் உங்களின் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்புச் சதை குறையவே குறையாது. அநேகமாக, உங்களின் சீரற்ற உணவுப்பழக்கத்திற்கு, ஒரு இடைவெளி விட இது தகுந்த நேரமாக இருக்கலாம். ஒரு பிசியான இல்லத்தரசிக்கு, எந்த பாதிப்பும் இன்றி, […]

Categories
ஆரோக்கியம்

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!!!

எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் […]

Categories
ஆரோக்கியம்

காஸ்ட்ரோவை வாழ வைத்த முருங்கை!!

அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள் காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு […]

Categories
ஆரோக்கியம்

அத்திப்பழத்தின் அற்புத குணங்கள்!!!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம், 3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 […]

Categories
ஆரோக்கியம்

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள்

நாம் காலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை  இரண்டுமே தவறானவை. உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல  வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும். சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்று பகுதிக்குச்  செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, […]

Categories
ஆரோக்கியம்

அல்சரை விரைவாக குணமாக்கும் பீட்ரூட் சாறு

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து சாறு எடுத்து குடித்து வந்தால் சீக்கிரமே நல்ல கலர் மாறுவதை உணரலாம். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். * பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். * பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். * கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி […]