Categories
ஆரோக்கியம்

தலைமுடி உதிர்வுக்கான காரணங்களை ஆயுர்வேதம் மூலம் சரி செய்யலாம்

முடி கொட்டுவதற்கும் கூந்தலை இழப்பதற்கும் வேறுபாடு உள்ளது. பெரும்பாலான முடியுதிர்வு பிரச்சினைகளுக்கு பரம்பரை ரீதியான வழுக்கை பிரச்சினயே காரணமாகும். அது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான்

Categories
ஆரோக்கியம்

பரிசுத்தமான சருமத்தை பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு இயற்கை மூலிகை!

வெயில் காலத்தில் நமது சருமம் மிகவும் வறண்டு ஜீவனின்றி காட்சியளிக்கும், இதன் காரணங்கள். சருமத்தில் நீர்ச்சத்து குறைவதும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் ஒளிக்கதிர்களும் ஆகும். இதனை சரி செய்ய குங்குமப்பூ பெரிதும் கைகொடுக்கும். ஆரோக்கியம் மற்ற உடல்நலனை கொடுக்கும் நற்குணங்கள் ஒரு புறம் இருந்தாலும் அது சருமத்துக்கும் நன்மை தருகிறது. ஆயுர்வதத்தில் குங்குமப்பூ அதன் வர்ண்யா குணநலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொருட்களின் ராஜாவாக கருதப்படும் இது சருமத்துக்கும் பல விதங்களில் நன்மை பயக்கிறது. வர்ண்யா குண நலன் […]

Categories
ஆரோக்கியம்

புதிய நகரில் வீட்டு வைத்தியங்களை கொண்டு செல்வதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்வீர்கள்

Categories
ஆரோக்கியம்

ஏன் அனைத்து உழைக்கும் தாய்மார்களுக்கும் தினசரி ஸ்பா டைம் தேவை?

நீங்கள் பாதி இரவு விழித்திருந்து அடுத்த நாளுக்கான அலுவலக ப்ரெசெண்டேஷனை செய்யும் போதுகூட உங்கள் குடும்பத்துக்காக சூடாக இட்லி சமைக்க நேரம் ஒதுக்குகிறீர்கள். குழந்தைகளின் வீட்டுப்பாட வேலைகள் உங்கள் ஓய்வு நேரத்தையும் விழுங்கிவிடுகின்றன. மேலும் உங்கள் அபிமான சீரியல் பார்க்கவோ, உங்கள் கணவருடன் பேசவோ உங்களுக்கு சொற்ப நேரமே மிஞ்சுகிறது. கேள்விப்பட்ட கதைபோலவே இருக்கிறதா? அனேகமாக ஓடியாடி வேலைபார்க்கும் அனைத்து இந்திய தாய்மார்களின் கதை இதுதான். எட்டு கைகள் கொண்ட கடவுள்போல் பலவேலைகளை அவர் தினமும் செய்கிறார். […]

Categories
ஆரோக்கியம்

புதிய நகரத்துக்கு இடம் பெயர்ந்துள்ளீர்களா? பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள உங்களது சருமத்துக்கு உதவும் பராமரிப்பு வழிகளை பின்பற்றுங்கள்

புதிய நகரின் சூழல் முதலில் சருமத்தில் தான் பாதிப்பினை ஏற்படுத்தும். முகத்தில் பருக்கள், தலை முடி பொலிவின்றி காணப்படுதல், முட்டி மற்றும் பாதங்களில் வெடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். புது இடத்துக்கு மாறும்போது மாசு, அழுத்தம் மற்றும் மாறும் டயட் ஆகியவற்றிலிருந்து யாரும் தப்பிப்பது கடினம் தான். புதிய சீதோஷ்ண நிலைக்கு உங்களது சருமத்தை எளிதில் பழக்கப்படுத்த உதவும் குறிப்புகளை இப்போது நாம் காண்போம். 1. சூழலுக்கேற்ப மாறுங்கள தண்ணீர்- தண்ணீரின் தன்மை ஒவ்வொரு நகரத்துக்கு மாறுபடும். நீங்கள் […]

Categories
ஆரோக்கியம்

ஆயுர்வேதம் மூலம் முதுமையை கையாளுதல்

“முதுமை என்பது நமது சிந்தனையின் முதிர்ச்சியையே குறிக்க வேண்டுமே தவிர கடந்து வந்த வருடங்களை அல்ல. எனவே மனதாலும் உடலாலும் என்றென்றும் இளமையாக வாழ பழக வேண்டும். உள்ளத்தில் இளமை இருந்தால் வாழ்க்கை அழகாகும் மற்றும் மன அமைதியும் கிட்டும். சருமத்தை இளமையாக வைத்து கொள்வது மட்டுமன்றி மனதையும் அமைதியாகவும் நற்சிந்தனைகளுடனும் வைத்திருத்தல் அவசியம். அப்போது தான் உள்ளத்தின் அழகு முகத்தில் தெரியும்.” என்கிறார் ஆயுர்வேத நிபுணர் லீவர் ஆயுஷ், டாக்டர் மஹேஷ்*. இதனை நன்றாக உணர்ந்தால், […]

Categories
ஆரோக்கியம்

கருப்புத் தோல் அழகானது; ஆயுர்வேதம் மூலம் ஒளிரச் செய்யுங்கள்!

மனிதகுலத்தின் வரலாற்றில் உள்ள ஒவ்வொரு தலைமுறையும் ஒரு காலகட்டத்தில் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திற்கே ஆதரவாக இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் அடிமை முறை ஒழிந்து,ம் பெண்ணியம் வளர்ச்சியைக் கண்டது. தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான போராட்டம் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. இப்போது, ​​21 ஆம் நூற்றாண்டில் உங்கள் பாலினம், பாலியல்னிலை, உடல் வகை அல்லது தோலின் நிறம் போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் சமத்துவம் மற்றும் ஏற்புக்கான அழைப்பு மூலம் சமூகம் சரிப்படுத்தப்படுகிறது. இந்தச் சகாப்தத்தின் […]

Categories
ஆரோக்கியம்

சருமத்திலுள்ள கருப்புப் புள்ளிகளை நீக்கும் ஆயுர்வேத வெயில் தடுப்புகள்

இந்தியாவில் கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. கோடைகாலத்திற்கான ஆடைகள் மற்றும் குளிர்பானங்களை வாங்கும் அதேவேளை, இப்போது சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாக்கும் வழிகளையும் தேடுகிறோம். ஆண்டின் பிற காலங்களை விட கோடைக்காலங்களில், நமது தோல் மீது அதிகளவு UV கதிர்கள் படுகின்றன. அதிகப்படியான வெயில் படுவதன் காரணமாக கருமையான உருவாகின்றன – சூரிய ஒவ்வாமை கூட ஏற்படும்! மேலும் கருமையான நிறமுள்ளவர்களில் இந்த மிகையான சரும நிறப்புள்ளிகள் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், அது வெண்மையான தோலுள்ளவர்களிலும் ஏற்படலாம். […]

Categories
ஆரோக்கியம்

உங்களது புன்னகையை மீண்டும் வசீகரமானதாக மாற்றுங்கள்! பற்களை வெண்மையாக்க 6 ஆயுர்வத டிப்ஸ் இதோ

நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் அதன் பிறகும் பல முறை காபி அல்லது டீ குடிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம். சிலர், பல் துலக்கும் முன்னரே டீ குடிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்! இதன் காரணமாக பற்களின் விரும்பத்தகாத கறைகள் படிந்துவிடுகின்றன. இதன் விளைவாக பற்கள் சொத்தையாக கூடும். அதற்கு முக்கிய காரணம் பாக்டீரியா சீரழிவு. உங்களது புன்னகையை பற்றிய தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவதுடன், பற்களின் கறைகள் உங்களது ஒட்டுமொத்த பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். […]

Categories
ஆரோக்கியம்

பாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா?

உங்களது உடல் அழகானது. #பாடிபாசிடிவிட்டி என்ற இயக்கம், மக்கள் தங்களது உடலில் உள்ள குறைகளை அது அவர்களுக்கு மட்டுமே தனித்துவமானது என்பதால் அதனை குறையாக நினைக்காமல் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. பருமனோ, ஒல்லியோ அல்லது பூசினாற்போன்றோ, கருப்போ, வெள்ளையோ அல்லது பழுப்பு நிறமோ இப்படி எதுவாக இருந்தாலும் உங்களது உடல் அழகானது. சூப்பர் மாடல் போன்ற சைஸ் ஜீரோ உடலமைப்பு மட்டுமே கவர்ச்சிகரமானது என்ற குறுகிய எண்ணத்தை உடைத்தெறிவதே இதன் நோக்கமாகும். எனினும், பாடி பாசிடிவிட்டிக்கும் பருமனுக்கும் இடையே […]