Categories
கல்வி & வேலை

தெற்கு ரயில்வேயில் 3,500-க்கும் அதிகமான அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள் – நாளை கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில், பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணிகள்:1. கார்பென்டர்2. எலக்ட்ரீசியன்3. ஃபிட்டர்4. மெசினிஸ்ட்5. பெயிண்டர்6. வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மொத்த காலியிடங்கள் = 3,529 முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2019 (நாளை), மாலை: 05.00 மணி வரை வயது வரம்பு: (01.12.19 அன்றுக்குள்) குறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 22 / 24 வயது வரை பெற்றிருத்தல் […]

Categories
கல்வி & வேலை

அரசு பள்ளி மாணவர்களுக்கு நடனம், பாட்டு பயிற்சி

கோபிசெட்டிபாளையம்: அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ – மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும், என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக கரும்பலகையே நடைமுறையில் உள்ளது. வரும் பிப்., மாதத்துக்குள், 72 ஆயிரம் பள்ளிகளில், &’ஸ்மார்ட் போர்டு&’ வசதி செய்யப்பட உள்ளது. பின், 7,200 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும்.மேலும், 1,000 வார்த்தைகளை கொண்டு, மாணவ […]

Categories
கல்வி & வேலை

நுழைவு தேர்வை நீக்கினால் கல்வி சுகமானதாக மாறும்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:&’தங்கள் ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும்&’ என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்றாலும் கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல் இத்தகைய அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது.மலர்களாக கையாளப்பட வேண்டிய மாணவர்களை மனிதர்களாகக் கூட கையாளாமல் மதிப்பெண் இயந்திரங்களாக கையாளுவது தான் அனைத்துக்கும் காரணம். இந்த நிலையை மாற்ற வேண்டும். அனைத்து நுழைவு […]

Categories
கல்வி & வேலை

ஆசிரியரே இல்லாமல் உடற்கல்வி தேர்வு: காலியிடங்கள் நிரப்புவது எப்போது?

தமிழகம் முழுக்க, அரையாண்டு தேர்வு டிச. 11 முதல் 23 வரை நடந்தது. இதில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி தேர்வு நடத்தப்பட்டது.பல அரசுப்பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு, கடந்த 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித்தேர்வு நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன.ஆனால் தற்போது வரை, பணி ஆணை வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்களை விளையாட்டு போட்டிகளுக்கு தயார்ப்படுத்துவதிலும், சிக்கல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில […]

Categories
கல்வி & வேலை

பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா?

சென்னை: உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான முதற்கட்ட தேர்தல், இம்மாதம், 27ம் தேதி முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 2ம் தேதி நடக்க உள்ளது.இதனால், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு, 3ம் தேதி திறக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இருப்பினும், &’உள்ளாட்சி தேர்தல் ஓட்டு […]

Categories
கல்வி & வேலை

5, 8ம் வகுப்பு மாணவர் பட்டியல் பள்ளிகளுக்கு சி.இ.ஓ.,க்கள் உத்தரவு

சென்னை:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுக்கான மாணவர்கள் பட்டியலை தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, &’ஆல் பாஸ்&’ என்ற, அனைவருக்கும் தேர்ச்சி முறை, 2019 வரை பின்பற்றப்பட்டு வந்தது. பல மாநிலங்களில் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தேர்வுகளே நடத்தப்படாமல் இருந்தது. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக, ஆய்வுகளில் தெரியவந்தது.இதையடுத்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுவான ஒரு தேர்வை நடத்துவது குறித்து, மாநில […]

Categories
கல்வி & வேலை

நீட் நுழைவு தேர்வுக்கான பதிவு நீட்டிக்கப்படுமா?

நாடு முழுதும், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அதேபோல, ஆயுஷ் வகை படிப்புகளான, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி படிப்புகளில் சேரவும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும் கல்வியாண்டில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, மே, 3ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுதும் […]

Categories
கல்வி & வேலை

தேசிய புத்தகக் கண்காட்சியில் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: தேசிய புத்தக கண் காட்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசு வழங்கினார்.புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கத்தின் சார்பில் 23வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் தலைமையில் நடந்த விழாவில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கண்காட்சியை திறந்து வைத்து, பல்வேறு நுாலாசிரியர்கள் எழுதிய புதிய நுால்களை வெளியிட்டார்.கண்காட்சியையொட்டி தொடர்ந்து தினசரி பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, வினாடி […]

Categories
கல்வி & வேலை

தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழக காவல்துறையில், உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ) பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் உடனே ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்: சப் – இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (TK) – 660 சப் – இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (AR) – 276 சப் – இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (TSP) – 33 காலியிடங்கள் = 969 முக்கிய தேதிகள்: […]

Categories
கல்வி & வேலை

விடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வி துறை

தமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுதேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3-ம் தேதி என மாற்றப்பட்டது. இந்நிலையில், விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியா பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இன்று மாலை […]