Categories
சினிமா

ஸ்டார்வார்ஸ் பட நடிகை நெஞ்சுவலியால் மரணம்

நியூயார்க்:ஸ்டார் வார்ஸ் படத்தில் இளவரசியாக லியா நடித்த நடிகை கேர்ரி பிஷர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு இறந்தார்.பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடன் அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சுக்கு கொண்டு செல்லப்பட்டார்.தீவிர சிகிச்சைக்கு பலனின்றி அவர் இறந்தார். TickTickNews

Categories
சினிமா

ஏங்க… எங்களுக்கே… தெரியாது… அப்படி இல்லீங்கோ… படக்குழு “படார்”

சென்னை:ஏங்க… எங்களுக்கே… தெரியாது… யாருங்க இப்படி பரப்பியது என்று எதிர்கேள்வி கேட்கிறது விஜய் படக்குழு. என்னா மேட்டருன்னா…விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் ஆகியோர் நடிக்க போறாங்க என்ற சொன்னாங்க… அப்புறமா… நடிகை ஜோதிகாவை ஒரு முக்கியமான ரோலில் நடிக்க வைக்க பேசிக்கிட்டு இருக்காங்க… என்று பரபரத்தது கோலிவுட்.இதுக்குதான் படக்குழு ஒரு புல்ஸ்டாப் போட்டு இருக்கு.ஜோதிகா நடிக்கின்றார் என்ற தகவல் எப்படி பரவியது என்று எங்களுக்கே தெரியவில்லை. அவர் இந்த […]

Categories
சினிமா

இப்படி செய்யலாமா… ஐஸ்வர்யா தனுஷ் இப்படி செய்யலாமா?

சென்னை:இப்படி செய்யலமாங்க… செய்யலாமா என்று ஐஸ்வர்யா தனுஷ் மீது ரஜினி ரசிகர்கள் செம காண்டாக இருக்கின்றனர். எதற்காக என்கிறீர்களா? ஐஸ்வர்யா தனுஷ் Standing On An Apple Box என்ற புத்தகத்தை எழுதி, ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டார். ஆனால் அந்த புத்தகத்தை சென்னையில் வெளியிடாமல் மும்பையில் வெளியிட ரசிகர்கள் டென்ஷன் ஆகி உள்ளனர்.ரஜினி சினிமா பயணம் முழுவதும் இங்குதான், ஆனால் அவரை பற்றிய புத்தகம் மும்பையில் வெளியிட்டால் எப்படி என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.இதுவரை இந்த புத்தகம் […]

Categories
சினிமா

அவரு போட்ட ரோடு… இப்போ… எல்லோரும் டிராவலு…

சென்னை:அவரு ஆரம்பிச்சு வைச்ச ஸ்டைலு… இப்போ… அதை எல்லாரும் பாலோ செய்யறாங்க… என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோபாலு…என்ன விஷயம் என்றால்… “தலை” பற்றி தல என்றும் கவலைப்பட்டது இல்ல. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பல படத்தில் நடித்து ஹிட் கொடுத்துட்டார். இப்போது அவர் வழியில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடிக்கும் ஜெயம் ரவியும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வர்றாராம். ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படத்தை இப்படத்தின் நாயகி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். TickTickNews

Categories
சினிமா

அப்போ… அண்ணன்… இப்போ தம்பி… குஷ்பு மகிழ்ச்சி டுவிட்

சென்னை:அம்புட்டு வருஷத்துக்கு அப்புறம்… இப்போதான்… என்று மகிழ்ந்துள்ளார் குஷ்பு.குஷ்பு 9 வருடத்திற்கு பிறகு தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்.கடைசியாக சிரஞ்சீவி படத்தில் நடித்திருந்தேன், 9 வருடத்திற்கு பிறகு அவருடைய தம்பி படத்தில் நடிப்பது சந்தோஷம் என்று மகிழ்ச்சி டுவிட் போட்டுள்ளார். TickTickNews

Categories
சினிமா

வார்ரே… வா… வா… வா… அமீரு கொடுத்த புதிய சாதனை

மும்பை:வார்ரே… வா… வா… வா… என்று ஒரு தகவல் செம பரபரக்கிறது பாலிவுட்டில்… என்னா சார் மேட்டருன்னு விசாரிச்சா…பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடித்துள்ள தங்கல் படம் கடந்த 23 ம் தேதி வெளியானது. முதல்நாளே அமோகமான அறுவடை. வசூல் 5 நாள் முடிவில் ரூ.150 கோடியை எகிறிவிட்டது.100 கோடி கிளப்பில் இணைந்து 5வது முறையாக சாதித்த அமீர்கான் இந்த வார இறுதிக்குள் எப்படியும் 200 கோடியை தாண்டி 300 கோடி கிளப்பில் வந்துவிடுவார் என்று பாலிவுட்டே […]

Categories
சினிமா

சிவலிங்கா படத்தினை கைபற்றிய அக்ராஸ் ஃபிலிம்ஸ்!

TickTickNews

Categories
சினிமா

நிறைவடைந்தது ‘காற்று வெளியிடை’ படப்பிடிப்பு!

TickTickNews

Categories
சினிமா

ஈராஸ் தயாரிப்பில் நயன்தாரா

ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நயன்தாரா. இப்படத்தினை அறிமுக இயக்குநர் பரத் ரங்காச்சாரி இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதில் பிரான்ஸில் உள்ள பத்திரிகையாளராக நடிக்கவுள்ள நயன்தாரா, தனது அடையாளம் மற்றும் குடும்பத்தினரைத் தேடி பல இடங்களுக்கு பயணித்து இறுதியாக இந்தியா வருவதாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.இப்படத்தின் ஒளிப்பதிவாளராக செழியன் பணியாற்ற, கலை இயக்குநராக சதீஷ் குமார் பணிபுரிய இருக்கிறார். இதன் […]

Categories
சினிமா

விஜய் படத்தில் ஜோதிகாவா??

TickTickNews