Categories
சினிமா

கவர்ச்சியாக நடிப்பேன்… ஆனால் ஆபாசமாக இருக்காது…

சென்னை:கவர்ச்சி இருக்கும் ஆனால் அது ஆபாசமாக மாறிவிடாது என்று கட் அண்ட் ரைட்டாக தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்.அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர். பின்னர் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.இந்நிலையில் இவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் காக்கா முட்டை, தர்மதுரை போன்ற படங்களில் கிடைத்த கதாபாத்திரம் போல் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.’மோ ‘என்ற படத்தில் பேயாக நடித்துள்ளேன். பறந்து செல்லவா படத்தில் நான் கவர்ச்சியாக […]

Categories
சினிமா

விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று வெளியாகிறது பைரவா டிரெய்லர்!

சென்னை: பைரவா திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பைரவா’. இப்படத்தில் ஜெகதி பாபு வில்லனாக நடித்துள்ளார்.வரும் பொங்கல் விருந்தாக வெளியாக்விருக்கும் ‘பைரவா’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்கள் வருவதற்கு முன்னரே வெளியான பைரவா படத்தின் டீசர் ரசிகர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பல்வேறு […]

Categories
சினிமா

அண்ணா… இது என் முடிவு இல்ல… விஜய்யை சந்தித்த ஜி.வி.பிரகாஷ்

சென்னை:அண்ணா… இது என் முடிவு இல்ல என்று விஜயை நேரில் சந்தித்து சொல்ல… அட இதில் என்ன இருக்கு என்று அவரும் தட்டிக் கொடுத்தாராம். என்ன ஒன்றும் புரியலையா? விஜய் நடிப்பில் பொங்கலுக்கு பைரவா படம் வர உள்ளது. விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ படமும் அப்போதுதான் ரிலீஸ் ஆகிறது. முதலில் விஜய்யுடன் தன் படத்தை ரிலீஸ் செய்வதா? என ஜிவி மறுத்துள்ளார்.ஆனால் படக்குழு தான் ஒரு வாரம் விடுமுறை, இந்த நேரத்தில் வந்தால் நன்றாக […]

Categories
சினிமா

சங்கமித்ரா ஸ்டார்ட்… ஸ்டார்ட்… சுந்தர்.சியின் கனவுப்படம்…

சென்னை:சங்கமித்ரா ஸ்டார்ட்… அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்… அறிவித்துள்ளனர் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்றாங்க… என்ன விஷயம் தெரியுங்களா?இயக்குனர் சுந்தர்.சியின் கனவு படமாக மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.பநீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.சரித்திர படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் நாயகனாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளனர். 11 உலக நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட் என்று […]

Categories
சினிமா

அரவிந்த் சாமியுடன் இனையும் ரித்திகா சிங்!

TickTickNews

Categories
சினிமா

விக்ரம் – கௌதம் மேனன் படம் – புதிய தகவல்கள்!

TickTickNews

Categories
சினிமா

பைரவா படக்குழு மகிழ்ச்சி… புத்தாண்டுக்கு டிரைலர் ரிலீஸ்!

சென்னை:அது… அது… அது… அதுதான் வேண்டும் என்று பைரவா படக்குழு இப்போ செம சந்தோஷத்தில் மிதக்கிறது. எதற்காக தெரியுங்களா?விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழா போல்தான். தெறி படத்தில் ஆக்சன் விருந்து படைத்த விஜய் மீண்டும் பைரவாவில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் என்னன்னு கிடைக்கும் என்ற அச்சத்தில் இருந்த படக்குழு இப்போ செம மகிழ்ச்சியாம் பாஸ்… என்ன தெரியுங்களா? யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்து புத்தாண்டு அன்று பைரவா […]

Categories
சினிமா

இங்கும் வெற்றிக் கொடி நாட்டிய சூப்பர் ஸ்டார்… சாதனைதான்…

சென்னை:முதல் 3 இடங்களில் இடம் பிடித்து தன் வெற்றிக் கொடியை இங்கும் நாட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்ன விஷயம் என்கிறீர்களா?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை அவர் மட்டுமே நிரப்ப முடியும். அதுதான் உண்மையும் கூட. இந்த வருடம் அவரின் முக்கிய சாதனை கபாலி. உலகம் முழுக்க வெளியான செமத்தியான வசூல் அறுவடை நடத்திய படம். இப்படம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் மூன்று இந்திய படங்களில் இடம் பெற்றுள்ளது என்பது பெரியசாதனைதானே. மேலும் சல்மான் கான் […]

Categories
சினிமா

ஏங்க… இதெல்லாம் ஒரு விஷயமா… தப்பா… பதிலடி கொடுத்த நடிகை

சென்னை:ஏங்க… இதெல்லாம் ஒரு விஷயமா… தப்பா….என்று பொங்கி எழுந்து கேள்விக் கேட்டுள்ளார் இந்த நடிகை. எதற்காக தெரியுங்களா?விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதற்காகத்தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.இப்படத்தில் விஜய் விக் வைத்து நடித்ததை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இதற்கு பதிலடி தரும் விதமாக, பைரவா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அபர்ணா வினோத் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? “கேரக்டருக்கு தகுந்தமாதிரி தன்னை மாற்றிக்கொள்வது தான் […]

Categories
சினிமா

சூப்பர் ஸ்டாரா… அவரா வெளியிடுகிறார்? ரசிகர்கள் ஆவல்

சென்னை:சூப்பர் ஸ்டாரா… அவரா வெளியிடுகிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். எதற்காக தெரியுங்களா இந்த கேள்வி?இயக்குநர் ராம் இயக்கியுள்ள தரமணி படத்தின் பாடல்களை சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிடுகிறார் என்ற தகவல்தான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படம் எப்போதோ ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால் வெளியாகாமல் தள்ளிப் போய்க் […]