Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆண்களுக்கு அழகே தாடியும், மீசையும் தான். இது ஒரு ஆண்மையையும் வெளிக்காட்டும். இதனால் தான் பல ஆண்கள் தங்கள் தாடியை பலவாறு ஸ்டைல் செய்து கொள்கிறார்கள். ஆனால் அனைத்து ஆண்களுக்கும் அவர்கள் நினைத்தவாறு தாடி வளர்வதில்லை. நிறைய ஆண்கள் தங்களுக்கு தாடி வளராமல் கஷ்டப்படுகிறார்கள். முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி மற்றும் தரத்தில் பல்வேறு காரணிகள் முக்கிய பங்கை வகிக்கிறது. அதில் மரபணுக்கள், ஹார்மோன்கள், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள், ஊட்டச்சத்து மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

பீர்க்கங்காயை அரைச்சு தேய்ச்சா நரைமுடியே வராது… எப்படி தேய்க்கணும்னு தெரியுமா?

நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான். அப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும். உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

என்ன பண்ணினபலும்இத சரி பண்ண முடியலையா?… நீங்க ஏன்இத ட்ரை பண்ணக்கூடாது?…

உங்கள் முகத்தை அழகுபடுத்துவதிலயே ஒட்டுமொத்த நேரத்தையும் செலவழிக்கும் நீங்கள் என்றாவது உங்கள் கழுத்தழகை பற்றி கவலை பட்டது உண்டா? உங்கள் முகழகுக்கு கூடுதல் அழகூட்டுவது இந்த கழுத்துப் பகுதி தான். தினமும் கண்ணாடி பார்க்கும் போது முகத்திற்கு மட்டும் ஏகப்பட்ட க்ரீம் மேக்கப் போட்டு வெளியே செல்லும் நாம் மற்றவர்கள் பார்வையில் நம் கழுத்தழகும் இடம்பெறும் என்பதை மறந்தே போய்விடுகிறோம். உங்கள் கழுத்தை சுற்றி கருத்து போயிருந்தால் எப்படி உங்கள் முகம் ஜொலிக்கும். எனவே கழுத்தழகுக்கும் நாம் […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

என்ன பண்ணினாலும் கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா?… இத செய்ங்க போயிடும்…

உங்கள் முகத்தில் கரும்புள்ளி உள்ளதா? கரும்புள்ளியை விரைவில் அகற்ற முயற்சிப்பவர்கள் தவறாமல் இந்த பதிவை படியுங்கள். கரும்புள்ளி வர காரணம் மெலனின் ஆக்ஸிடேஷன். கரும்புள்ளி பெரும்பாலும் முகத்திலும் கழுத்திலும் காணப்படும். மேலும், முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் கரும்புள்ளிகளை விரைவாக அகற்ற சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம். கரும்புள்ளிகளை அகற்ற இதோ 26 வீட்டு வைத்தியம்: கரும்புள்ளிகளை இயற்கை மற்றும் எளிமையான முறையில் அகற்ற நீராவியே […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?… அதுவும் செலவே இல்லாமல்…

ஒவ்வொரு பெண்ணும் தங்கள் முகழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள் மார்பகழகுக்கு கொடுப்பதில்லை. நீங்கள் தொய்வான மார்பகத்தை பெற்று இருந்தாலும் அதுவும் உங்களை வயதானவர்களாக மட்டுமே காட்டும். அதுமட்டுமா எல்லா விதமான ஆடைகளையும் உங்களால் வெளியில் அணிந்து செல்ல முடியாது. இது மற்றவர்கள் முன்னிலையில் கூச்சத்தையும் சங்கடத்தையும் வரவழைத்து விடும். நீங்கள் என்ன தான் இதற்காகவென்றே வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிந்தாலும் இயற்கையான பலன் கிடைத்த மாதிரி இருக்காது. உங்கள் மார்புப் பகுதி தசைகள் தொய்ந்து அதன் நீட்சித்தன்மை இழந்து […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

இவற்றால் தான் உங்களுக்கு தலைமுடி கொட்டுகிறது என்று தெரியுமா?

பொதுவாக தலைக்கு குளிக்கும் போது, தலைமுடியை சீவும் போது அல்லது ஸ்டைலிங் செய்யும் போது தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம். அதுவும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது என்பது சகஜம். ஆனால் எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தலைமுடி கொட்டினால், அப்போது தான் மிகுதியான கவலைக்குள்ளாகக் கூடும். ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு மரபணுக்கள், மன அழுத்தம், கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள், ஹேர் ஸ்டைலிங் பொருட்கள். மோசமான டயட், காலநிலை […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

இந்த நேரத்துல எண்ணெய் தேய்ச்சாதான் முடி கொட்டாம அடர்த்தியா வளருமாம். ஆயுர்வேதம் அப்படிதான் சொல்லுது.

தலைமுடியின் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க பல காலமாக தலையில் எண்ணெய் தடவும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டு. அவற்றுள் சில, ஆயுர்வேதத்தின்படி தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் உண்டாகும் பலன்கள் ஏராளமாக உண்டு. தலைமுடி அடர்த்தியாக, மென்மையாக பளபளப்பாக வளர உதவுகிறது. உணர்வு உறுப்புகளை மிருதுவாக்கி, அதன் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. முகத்தில் தோன்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. தலை மசாஜிற்கு, ப்ரிங்கராஜ் எண்ணெய், பிராமி எண்ணெய், மற்றும் ஆரோக்கிய […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

டாட்டூ பற்றி இதுவரைக்கும் நீங்க நினைச்சதுல எவ்வளவு பொய் இருக்குன்னு நீங்களே பாருங்க…

டாட்டூ வைத்திருப்பவர்களை இன்று தேடி கண்டுபிடிக்க வேண்டியதில்லை. எதிரே வருபவர்களை சற்று உற்றுநோக்கினால், அநேகர் டாட்டூ வைத்திருப்பதை காணமுடியும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களில் நால்வருள் ஒருவர், அதாவது 25 சதவீதத்தினர் டாட்டூ வைத்துக் கொள்கிறார்களாம். இன்னும் சில ஆண்டுகளில் இது 40 சதவீதமாகக் கூடக்கூடும். டாட்டூ வைத்திருப்பவர்களில் 65 சதவீதத்தினர் பெண்கள் என்பது இன்னுமொரு உண்மை. தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக அல்லது தாங்கள் குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்கள் என்று உணர்த்துவதற்காக அநேகர் […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

கர்ப்ப காலத்தில் உண்டாகும் முடி உதிர்தலை எப்படி தடுக்கலாம்?

பேறுகாலத்துக்கு பின் முடி இழப்பு அல்லது கர்ப்பகாலத்தின் போது முடி உதிர்தல் வழுக்கை வகையாகும்.இது பொதுவாக 50% பெண்களுக்கு காணப்படும் ஒரு பிரச்னை ஆகும் உடன், இன்னும் பல பெண்கள் முடி இழப்பு பற்றி இன்னும் பிற கர்ப்பகால பிரச்சினைகள் தழும்புகள் போன்றவை பேறுகாலத்திற்கு பிந்தைய எடையை விட சங்கடமாக உள்ளது . நல்ல வேளையாக பல பயனுள்ள வீட்டு வைத்தியம் பேறுகால முடி உதிர்தல் சிகிச்சை முடி வளர்ச்சி உங்கள் நம்பிக்கையை மற்றும் அதிகரிக்கும் வகையில் […]

Categories
அழகு குறிப்புகள் தலைப்புச்செய்திகள்

ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆண், பெண் இருபாலருக்கும் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அரிப்பு என்பது பெரிய தொந்தரவாக இருக்கும். பொது இடங்களில் இத்தகைய அரிப்பு ஏற்பட்டுவிட்டால் படாதபாடு பட வேண்டியிருக்கும். இதற்கு என்ன காரணம்?. இதை தவிர்க்க என்ன வழி? என்று தவிர்க்க நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். அந்தரங்கப் பேன் என்பது நண்டுகளை போன்றவை. இந்த சிறிய வகை பூச்சி பிறப்புறுப்பு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். இதில் 3 வகை பேன்கள் உண்டு. தலைப்பேன், உடல் […]