Categories
அழகு குறிப்புகள்

சோரியாசிஸ் பாதிப்பை சரிசெய்ய உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

தோல் சிவந்து தடித்துப்போய் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளி நிறத்தில் செதில் செதிலாக உதிரும். சிறிய வட்ட வடிவத்தில் தோன்றும். இந்த வட்ட அமைப்பால், நமைச்சல் ஏற்பட்டு அரித்தல் சீழ் அல்லது இரத்தம் வரும். சோரியாசிஸ் புண்களில் அரிப்பும் நமைச்சலும் தோன்றலாம். வட்ட செதில் அமைப்பு இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். நீர்த்த எலுமிச்சம் பழச் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ் சாற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம். […]

Categories
அழகு குறிப்புகள்

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்ய சில டிப்ஸ் !!

ஹேர் கலரிங் செய்ய அழகு நிலையத்தில் போய் செய்தால் பணம் மற்றும் நேரம் அனைத்தும் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாக இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும். இயற்கையான முறைகளை பயன்படுத்தினால் தலைமுடி வண்ணமாக மாறுவதுடன் நேரம் மற்றும் பணம் தடுத்து தலை  முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஹேர் கலரிங் செய்ய தேவையான பொருள்: ஹென்னாவுடன் (மருதாணி பொடி) – 50 கிராம், தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் – 50 மி.லி.. செய்முறை: […]

Categories
அழகு குறிப்புகள்

உதட்டில் பரு நீங்க பாட்டி வைத்தியம்!!!!

உதட்டில் பரு நீங்க 1)  ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும். 2)   அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாகத் தடவவும். 3)  சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும். 4)   தொடர்ந்து ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program […]

Categories
அழகு குறிப்புகள்

ரத்த சர்க்கரை அளவை எப்பவும் கரெக்டா வெச்சுக்க தினமும் இந்த ஆயுர்வேத பொடியை 1 ஸ்பூன் சாப்பிடுங்க

பொதுவா இப்போ இருக்குற வீடுகள்ள ஒருத்தருக்காது சர்க்கரை வியாதி கண்டிப்பா இருக்குது.முன்னாடிலாம் கொஞ்சம் வயசு அதிகம் இருக்குறவங்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.ஆனால் இப்போ அப்படி இல்லை வயசு வித்தியாசம் கிடையாது பிறந்த குழந்தைக்குக் கூட சர்க்கரை வியாதி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோய் வருவதற்கு முக்கியமான காரணம் நம்மோட உணவு முறை தான்.உணவே மருந்துனு முற்காலத்துல கூறுவாங்க ஆனால் இப்போ மருந்தே உணவு என்பது போல் மாறிவிட்டது.சரி,இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான […]

Categories
அழகு குறிப்புகள்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க.. இந்த அற்புத டீ மட்டும் போதும்!

உலகில் உள்ள கொடிய நோய்களுள் புற்றுநோய்க்கு அடுத்தப்படியாக சக்கரை நோய் உள்ளது. இதனை ஆரம்பத்திலே கண்டறிந்துவிட்டால் சரி செய்து விடலாம். அதிலும் சர்க்கரை நோய்க்கு அதிக நார் மற்றும் புரத சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் சில பாரம்பரிய மூலிகைகள் நமது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் வேப்ப இலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்சுலின் அல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அறிகுறிகளை கட்டுப்படுத்த வேப்ப இலை பெருமளவில் பயன்படுகிறது. சாதரணமாக வேப்ப […]

Categories
அழகு குறிப்புகள்

நரைமுடிக்கு உடனடி தீர்வு தேங்காய் மூடியா..? என்ன ஒரு அற்புதம்

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை போக்க, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த சாயங்களை பயன்படுத்தி, ஒவ்வாமை, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம். ஆனால் இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நரை முடியை கருமையாக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. தேவையான பொருட்கள் . தயாரிக்கும் முறை . முதலில் தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்க வேண்டும். பின் அதனை பொடி […]

Categories
அழகு குறிப்புகள்

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது? மரணம் கூட நிகழும்!

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது? மரணம் கூட நிகழும்! ஜாக்கிரதை நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்டே உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். […]

Categories
அழகு குறிப்புகள்

இள நரையா? நிரந்தரமா முடி கருப்பாக காபி கொட்டையை இப்படி பயன்படுத்துங்க!

முதுமையில் இளமை என்பது போய் இப்போது இளமையில் முதுமை என்னும் அவஸ்தையை இளசுகள் அனுபவிக்கிறார்கள். குறிப்பாக இளநரை என்னும் பிரச்சனை அவர்களது மொத்த அழகையும் குலைத்து விடுகிறது. இளவயதில் இளநரை வருவதற்கு பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணமாக இருக்கும். இதில் கவனம் செலுத்தி சற்று பராமரிப்பு செய்தாலே இழந்த நரையை மேலும் நரைக்காமல் பார்த்துகொள்ள முடியும். இளநரை வந்தவுடன் முடியின் நிறம் வெண்மையாகுமோ என்று பயந்து உடனடியாக அதிக இரசாயனம் கலந்த ஹேர் டை உபயோகப்படுத்துவது […]

Categories
அழகு குறிப்புகள்

பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் இறப்பதற்கான காரணங்கள்

கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவத்தை தொடர்ந்து கடுமையான ரத்தப்போக்கு அல்லது தொற்றுநோய்களால் தாய்மார்கள் இறப்பது அதிகரிக்கிறது என்று யுனிசெப் அமைப்பு கூறுகிறது.கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு போன்றவை காரணமாகவும் இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் தாய்மார்களின் இறப்பு விகிதம் 2015 முதல் 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் […]

Categories
அழகு குறிப்புகள்

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தா?

மாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தானது…இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். சர்க்கரையை உங்கள் மாதவிடாய் காலங்களை மோசமாக்கும் என்பதற்கான 4 வழிகள் இதோ..!டோனட்ஸ் மீது எப்போதாவது தீவிரமான ஏக்கம் இருந்ததா அல்லது நீங்கள் உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு பிடித்த முழு தொட்டியையும் சாப்பிட்டீர்களா?… ஆனால், மாதவிடாயின் பொது நாம் அதிகமாக இனிப்பு உட்கொண்டால் நமது உடலுக்கு அது பாதுகாப்பானது இல்லை. அது நமக்கு தீங்கை விளைவிக்கும்.“சர்க்கரை இயற்கையில் அழற்சி மற்றும் இது […]