Categories: வணிகம்

ஒரு வழியாக ‘வாட்ஸ்அப்’பிற்கு ஸ்டிக்கர் சேவை வந்தாச்சு!

நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்த ஸ்டிக்கர் சேவையை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் மொபைல்களுக்குவாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மெசேஜிங் சேவையான வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய அப்டேட்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. சமீபத்தில், அனுப்பும் மெசேஜ்களை டெலீட் செய்யும் வசதி, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்பில், மெசேஜ்ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதியை வழங்க நீண்ட நாட்களாக ஆலோசனை நடந்து வந்தது.

இந்நிலையில், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கு புதிய அப்டேட் மூலம், ஸ்டிக்கர் சேவையை வழங்கியுள்ளது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும்இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.

Related Post

ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் கூகுள் பிளேஸ்டோர் சென்றும், ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய அப்டேட் 30 MB அளவு இருக்கும்.

newstm.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago