Categories
வணிகம்

தடை, பிரச்னைகளை விலக்கி பொருளாதாரத்தை உயர்த்தும் அற்புத காரணி தாமரை மணிமாலை

சென்னை: தொழில் போட்டிகளால் பெரும் தடை, குடும்பத்தில் குதர்க்கமான பேச்சுகள், பிரச்னைகள், வேலைவாய்ப்பில் தடை என்று பலவகையிலும் சிரமப்படுபவர்களுக்கு தீர்வை ஏற்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்துகிறது தாமரை மணிமாலை.

பிரபஞ்சத்தில் உலா வரும் நல்ல சக்திகளை கிரகித்து அதை தான் இருக்கும் இடத்தில் வெளியிட்டு நன்மைகள் பயக்க செய்கிறது தாமரை மணிமாலை. இதனால் பிரச்னைகள் தீர்ந்து உயர்வு ஏற்படுகிறது. தடைகள், பிரச்னைகள் என அனைத்தையும் நீக்கும் அற்புத காரணிதான் தாமரை மணிமாலை.

பிரச்னைகள் இல்லாத மனிதர்களை இன்று காட்ட முடியுமா?
இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும், சரி பிரச்னைகள் என்பது தீயவைதானே! நல்ல சக்திகள் சூழ்ந்து நின்றால் உங்களுக்கு பிரச்னைகள் வருமா? முகம் பிரகாசம் ஆகும் அல்லவா? அதை பரிபூரணமாக நிகழ்த்தி காட்டுவதுதான் தாமரை மணிமாலை.

தடைகளை விலக்கி உயர்வை கொடுக்கும் அருள் சக்தி நிறைந்த தாமரை மணிமாலைதான் தடைகளை உடைத்து உயர்வை அளிக்கிறது. பிரச்னைகளை தீர்க்கிறது. தொழில் முனைவோர்களுக்கு பொருளாதார தடையை நீக்கி மேன்மை அடைய செய்கிறது.

தாமரை மணிமாலை இருக்கும் இடத்தில் வற்றாத பொருளாதாரம் இருக்கும் என்பது உண்மையிலும் உண்மை. தாமரை மணிமாலையின் மீது முழுமையான நம்பிக்கை வைத்தவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. முழுமையான நம்பிக்கை வைத்தால் நீங்களும் பொருளாதாரத்தில் உயரலாம். உங்கள் வீடு மற்றும் தொழிற் நிறுவனத்தை ஐஸ்வர்யம் நிறைந்த இடமாக மாற்றலாம்.

தொடர்புக்கு: 98653 01050 , 90038 73443

Leave a Reply