Categories: வணிகம்

எஃப்.டியில் 7.25% வரை வட்டி! சீனியர் சிட்டிசன்கள் இந்த வங்கிகளை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

இன்றைய காலகட்டத்திலும் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் முதன்மையான முதலீடு என்றால், அது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். பல தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.1லட்சம் மூன்று ஆண்டுகளில் 1.24 லட்சமாக உயர்கிறது. குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய் ஆகும்.

டிசிபி வங்கி மற்றும் எஸ் வங்கி

டிசிபி வங்கி மற்றும் எஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி வழங்குகிறது.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூன்று வருடத்தில் ரூ.1.23 லட்சம் கிடைக்கிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும்.

Related Post

ஈக்விடாஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 3 வருட பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு 6.85% வட்டி வழங்குகிறது. ரூ.1 லட்சம் முதலீட்டு தொகை ரூ.1.22லட்சமாக அதிகரிக்கும்.

ஆர்பிஎல் வங்கி

ஆர்பிஎல் வங்கியில் மூன்று வருட FD கணக்குகளுக்கு 6.80 % வரை மூத்த குடிமக்களுக்கு வட்டி கிடைக்கிறது. ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மூன்று வருடத்தில் 1.22 லட்சம் லாபமாக கிடைக்கிறது.

சிறிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் புதிய முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி வழங்குகிறது. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டிபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் ரூ .5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடு செய்ய உத்தரவாதம் அளிக்கிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago