Categories: வணிகம்

பான்-ஆதார் இணைப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா? விவரமா தெரிஞ்சுக்கோங்க!

மத்திய அரசு கடந்த ஆண்டு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. எனினும் நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் அந்த காலக்கெடு முடிய இன்னும் 16 நாட்களே உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு கூறிய படி இந்த இரண்டையும் எதற்காக இணைக்க வேண்டும்? இவற்றை இணைக்காமல் விட்டால் என்ன ஆகும்?

எதற்காக இணைக்க வேண்டும்?

வருமானவரித்துறையின் தரவுகளின்படி பல போலியான பான் கார்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை கண்டறிய வருமானவரித்துறை பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க திட்டமிட்டது. அதன்படி பான்கார்டு உடன் ஆதார் கார்டு இணைக்கபடவில்லை என்றால் அந்த பான் கார்டு செல்லாமல் போகும் என்ற முடிவை வருமான வரித்துறை எடுத்துள்ளது. ஒரு குறிப்பிட அளவிற்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எனவே இந்த முறை மூலம் அதையும் வருமான வரித்துறை கண்காணிக்க திட்டமிட்டது. ஆகவே பான் கார்டு உடன் ஆதாரை இணை வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

Related Post

இவ்வாறு வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் உங்களுடைய பான் கார்டு ரத்து செய்யப்படும். அத்துடன் நீங்கள் மீண்டும் புதிதாக பான் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆயிரம் ரூபாய் அபராதமாக வாங்கப்படும். மேலும் உங்களுடைய வங்கி பரிவர்த்தனை, முதலீடுகள், பங்குச் சந்தை பரிவரித்தனைகள் ஆகிய அனைத்தும் தடைப்படும். ஏனென்றால் இவை அனைத்திற்கும் kYC முறையை பூர்த்தி செய்ய பான் கார்டு கட்டாயம். அது செயல் இலக்கும் பட்சத்தில் இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த சிக்கல் ஏற்படும்.

பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீடுகள் எப்படி தடைபடும்?

இந்தியாவில் முதலீடுகள் உள்ளிட்டவற்றை செய்வதற்கு KYC முறையை பூர்த்தி செய்வது கட்டாயம். அதற்கு பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. அந்தப் பான் கார்டு செயல் இழந்து விட்டால் உங்களுடைய KYC ரத்தாகும். இதன் காரணமாக நீங்கள் முதலீடுகள், பங்குச் சந்தையில் பங்குகள் வாங்க விற்க ஆகியவை செய்ய முடியாது. மேலும் வங்கி கணக்குகளில் செய்துள்ள முதலீடுகளுக்கு டிடிஎஸ்(TDS) எனப்படும் வரி இயல்பான 10 சதவிகித்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக எடுக்கப்படும். இது நமக்கு பெரிய நஷ்டத்தை தரும். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து பணம் எடுக்க மற்றும் போடுவும் பான் கார்டு தேவைப்படும் என்பதால் அந்த விஷயத்தை நம்மால் செய்ய முடியாமல் போகும்.

மேலும் படிக்க:Gold Silver Price Today: வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைந்தது

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago