ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Related Post
Share

Recent Posts

நாடு முழுவதும் 10,000ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள்

கொழும்பு: பிசிஆர் பரிசோதனை குறித்து தகவல்... கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் 10,000ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக…

5 mins ago

சனி, ஞாயிறு வேட்புமனு தாக்கல் கிடையாது; வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதி! சத்யபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வரும் தமிழக தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சனி,…

5 mins ago

திருவனந்தபுரம்-காசர்கோடு சில்வர் லைன் ரயில் திட்டம்: தனியார் பங்களிப்பை நாடும் கேரள அரசு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான 532 கிமீ தொலைவு கொண்ட சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை தனியாரிடம் இருந்து…

5 mins ago

மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு: மகளிர் தினம் துக்க தினமாக அனுஷ்டித்து போராட்டம்... முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017…

5 mins ago

இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு திரும்ப உத்தரவு

இலங்கை: அரச ஊழியர்களுக்கு உத்தரவு... இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.இது…

6 mins ago

சுற்றுலாத்துறை இன்னும் இயல்புக்கு திரும்பவில்லை; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கொழும்பு: இயல்பு நிலை திரும்பவில்லை... கடந்த ஜனவரி முதல் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத்துறை இன்னும் இயல்பு…

6 mins ago