சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி சமையல் சிலிண்டர் இருக்கிறது. கேஸ் சிலிண்டர் வாங்க பிரதான் மந்திரி திட்டத்தில் அரசு மானியம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகையானது மக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த மானியத்தை பெற வேண்டுமெனில் சிலிண்டர் இணைப்பு கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்படவேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே அரசு மானியம் வழங்கப்படும். ஆதார் இணைக்கப்படாத சிலிண்டருக்கு மானியம் கிடைக்காது. எனினும் ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு நேரடி மானியம் எளிதாக பெற ஒரு வழி இருக்கிறது.
அது என்னவென்று பார்க்கலாம்.

1.பக்கத்தில் இருக்கும் சிலிண்டர் ஏஜென்சிக்கு சென்று வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பியுங்கள்.

2.பின்னர் வங்கி கணக்கு எண், பயனாளியின் பெயர், வங்கியின் IFSC Code, 17 இலக்க சிலிண்டர் வாடிக்கையாளர் ஐடி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Related Post

3.இந்த தகவல்களை எல்லாம் சிலிண்டர் விநியோகஸ்தரிடம் சமர்ப்பித்து விட்டால் உங்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக சிலிண்டர் மானியம் வந்துவிடும்.

4.இனி உங்களுக்கு எவ்வளவு மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகின்றது என்பதை எளிதில் பார்த்து விட முடியும்.

5.மேலும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமாக மானியம் தொடர்பான தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago