Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

இந்தியாவின் கார்பன் பிளாக், புகையிலை, நிலக்கரி, ரசாயன பங்குகள் விவரம்!

இந்திய பங்குச் சந்தையில் எத்தனை கார்பன் பிளாக், புகையிலை, நிலக்கரி, ரசாயன கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்கைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இனி பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்குமோ.. ஜூன் மாதத்தில் அதிகரித்த தேவை.. அப்படின்னா இனி?

source: goodreturns.in

Leave a Reply