Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

ஜூலை இரண்டாம் வாரத்தில் (03 – 10 ஜூலை) 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்!

கடந்த வாரத்தில் (03 ஜூலை 2020 – 10 ஜுலை 2020) சென்செக்ஸ் 2.1 % ஏற்றம் கண்டு இருக்கிறது. நிஃப்டி 2.1 % ஏற்றம் கண்டு இருக்கின்றன. இந்த ஒரு வார காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் டாப் 500 பங்குகளில், 10 சதவிகிதத்துக்கு மேல் விலை ஏற்றம் கண்ட பங்குகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

நல்ல பங்குகளைத் தேர்வு செய்து, முதலீட்டை மேற்கொண்டு நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

source: goodreturns.in

Leave a Reply