Categories: வணிகம்

தங்கம் விலை அதிரடி குறைப்பு – இன்றைய தங்க நகை விலை நிலவரம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 208 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அன்லாக் 2 அமலுக்கு வந்துள்ள நிலையில் தங்கத்துக்கான தேவை மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (ஜூலை 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,692 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,718 ஆக இருந்தது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Related Post

அதேபோல, நேற்று 37,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 208 ரூபாய் குறைந்து 37,536 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,701 ஆகவும், டெல்லியில் ரூ.4,771 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,807 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,699 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,620 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,722 ஆகவும், ஒசூரில் ரூ.4,725 ஆகவும், கேரளாவில் ரூ.4,545 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.55.50 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.55.10 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 55,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago