மீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..?

இன்று அரசு வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டால் அதிகபட்சம் ஒரு 6.8 சதவிகிதம் வட்டிக் கிடைக்கலாம். மிஞ்சிப் போனால் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் வைத்தால் ஆண்டுக்கு 7.1 % கிடைத்தால் பெரிய விஷயம். ஆனால் இன்று கூட கொஞ்சம் ரிஸ்க் எடுத்து மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.8 சதவிகிதம் அசால்டாக கிடைக்கிறது.

மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன..?

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் (மெக்காலே கால அளவையில்) கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே மீடியம் டியூரேஷன் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.

Related Post

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். கீழே கொடுத்திருக்கும் அட்டவணையைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

source: goodreturns.in

Share

Recent Posts

கழுத்தின் கருமையை நீக்கும் எளிமையான முறைகள்

உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து…

2 hours ago

உப்பை வைத்து சருமத்தை அழகுபடுத்தலாம்!!!!!

மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில்…

2 hours ago

பீட்ரூட் மசாலா செய்வது எப்படி ?

குழந்தைகளின் உடல் நலத்திற்கு பீட்ரூட் மிகவும் நல்லது. சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த பீட்ரூட் மசாலா அருமையாக இருக்கும்.தேவையான…

19 hours ago

சாமை மாம்பழ கேசரி

தேவையான பொருட்கள் சாமை அரிசி-ஒரு கிண்ணம், மாம்பழத் துண்டுகள்-அரை கிண்ணம், வெல்லம் / கருப்பட்டி -அரை கிண்ணம், முந்திரி, திராட்சை-சிறிதளவு,…

19 hours ago

புடலங்காய் ரிங்க்ஸ்

தேவையான பொருட்கள் வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான…

19 hours ago

ஸ்வீட் அண்ட் சோர் சிக்கன்

தேவையான பொருட்கள் சிக்கன் எலும்பில்லாதது (தோல் நீக்கியது) - 400 கிராம், சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,…

19 hours ago