Categories
வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.72 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று(ஆக.,13) புதிய உச்சமாக சவரன் ரூ.72 உயர்ந்து ரூ.28,896க்கு விற்பனையாகிறது.சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,612க்கும், சவரன் ரூ.28,896க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,690க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.48.50க்கு விற்பனையாகிறது.
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; setTimeout(function() { document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; }, 5000);

Leave a Reply