Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

ஜூலை மாதத்தில் இருசக்கர, மூன்று சக்கர வாகன விற்பனை 18.7% சரிவு: வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஜூலை மாதத்தில் இருசக்கர, மூன்று சக்கர வாகன விற்பனை 18.7 சதவீதம் சரிந்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 2018 ஜூலையில் 22,45,223 ஆக இருந்த இருசக்கர வாகன விற்பனை இந்த ஆண்டு ஜூலையில் 18,25,148 ஆக சரிந்துள்ளது. கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டை வீட இந்த ஜூலையில் 21.56 சதவீதம் சரிந்துள்ளதாக சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply