Categories
தலைப்புச்செய்திகள் வணிகம்

வேலையை விட்டால் சுயதொழில் தொடங்க பணம்.. ‘முதலாளியாக்குறேன்’.. ஊழியர்களிடம் ஆசைகாட்டும் அமேசான்

சான் பிரான்சிஸ்கோ : அமேசான் நிறுவனம் பேக்கிங் செக்சனில் வேலை பார்க்கும் பணியாளர்களிடம் வேலையை ராஜினாமா செய்தால், தனது டெலிவரி செக்சனிலேயே சுயதொழில் செய்ய உதவி முதலாளியாக்குவதாக உறுதி அளித்துள்ளதோடு, தொழிலை ஆரம்பிக்க பணம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளது. ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால், இன்றைக்கு தருவோம் என தேதிகளை…

Leave a Reply